சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தமிழக அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன் – முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பாஜக சார்பில் எம்பியாக இருந்த கவுதம் கம்பீர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு தலைமை பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎல்லில் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆனதும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் … Read more

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்,  புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு செய்யப்படுவதாக  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமாகும். இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.  அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ … Read more

கால் ஆபரேஷனுக்காக சென்ற 15 வயது சிறுமி கற்பழிப்பு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு கடந்த 20-ந் தேதி, காலில் ஆபரேஷன் செய்து கொள்வதற்காக, ஒரு 15 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளை கவனித்துக் கொள்ள தாயார் வந்திருந்தார். அதே வார்டில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மோஹித் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள அவருடைய சகோதரர் ரோஹித் (வயது 20) வந்திருந்தார். 20-ந் தேதி இரவு, 15 வயது சிறுமி, … Read more

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவன்ட்ரி பொறுப்பேற்பு

லாசானே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாச் விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனையான (ஜிம்பாப்வே) கிறிஸ்டி கவன்ட்ரி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில், சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க இந்த அரியணையில் அமரும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற மகத்தான பெருமையை … Read more

அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: அதிபர் டிரம்ப் நன்றி

வாஷிங்டன், ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்களுக்கு உரிமை … Read more

RWD டாடா ஹாரியர்.EV எஸ்யூவி விலை பட்டியல் வெளியானது.! | Automobile Tamilan

ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் முன்பே டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்த நிலையில் RWD பெற்ற 65kwh, 75kwh என இரு பேட்டரி ஆப்ஷனை கொண்ட ஹாரியர்.EV மாடல்களின் விலை பட்டியல் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு ஜூலை 2 ஆம் தேதி துவங்குகின்றது. Harrier.ev Ex-showroom Price list Tata Harrier.EV Adventure 65Kwh: ரூ.21.49 லட்சம் Tata Harrier.EV Adventure S 65Kwh: ரூ.21.99 லட்சம் Tata Harrier.EV Fearless+ 65Kwh: ரூ.23.99 லட்சம் Tata … Read more

பதறிய டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்: 'இன்னும் முடியல பாஸ்…' தாக்குதலை தொடரும் ஈரான்

Israel Iran War: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, தெஹ்ரான் புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

உனக்காக முட்டாள்தனங்களை செய்ய ஆரம்பித்தேன்! – அம்மாச்சிக்கு பேரனின் கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இறந்து இரண்டு வருடம் ஆகி விட்ட அம்மாச்சிக்கு, நாங்கள் இங்கு நலம். நாங்கள் உங்களை புதைத்த மண்ணும், மண் மேல் வளரும் புல்லும், உடலை மொய்த்த புழுவும் சகலமும் இங்கு நலம். நீங்கள் நலமா? கடவுள் நம்பிக்கை இத்துப் போய் , மூடநம்பிக்கை விட்டுப்போய் … Read more

தமிழகத்துக்கான கல்வி பங்களிப்பு தொகை ரூ.2,152 கோடியை விடுவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தமிழகத்துக்கான கல்வி பங்களிப்புத்தொகை ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் கே.சி.ஹரி கிருஷ்ணன் தலைமையில் டெல்லியில் ஜூன் … Read more