அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 30 நாட்கள் கூடுதல் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு (Earned Leave) எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.