டி20 தரவரிசை: இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா முதலிடத்திற்கு முன்னேற்றம்
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஓராண்டுக்கு மேலாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் இருந்தார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடாததால் அதற்குரிய புள்ளிகளை இழந்த டிராவிஸ் ஹெட் 2-வது இடத்துக்கு (814 புள்ளி) இறங்கியுள்ளார். இதனால் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் அபிஷேக் ஷர்மா (829 புள்ளி) முதலிடத்தை எட்டியுள்ளார். விராட் … Read more