மணலியில் 27.செ.மீ.மழை: நள்ளிரவில் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அதிகபட்சமாக மணலி பகுதியில் 27 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்ட மேலடுக்கு சுழற்றி காரணமாக,   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில்  மிதமானது முதல் கனமழை பேய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்  ஆகஸ்டு 29ந்தேதி அறிவித்திருந்தது. மேலும்,  பலத்த தரைக்காற்று மணிக்கு … Read more

Doctor Vikatan: மாத்திரை போட்டால் மட்டுமே வரும் மாதவிடாய், தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் வருவதில் சிக்கல் இருக்குமா? நான் 80 கிலோ எடை இருக்கிறேன். வயது 35. எனக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் சரியாக வருவதில்லை. மாத்திரை எடுத்துக்கொண்டால் மட்டுமே வரும், இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல்பருமன் மிக முக்கியமான காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வயதையும் எடையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது … Read more

வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம்: அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வழக்கு

சிவகங்கை: திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்த விவ​காரத்​தில், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​திலிருந்து அவற்றை மர்ம நபர்​கள் திருடிச்​சென்​ற​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் வட்​டத்​துக்கு உட்​பட்ட திருப்​புவனம் பேரூ​ராட்சி மற்​றும் பூவந்​தி, கீழடி, கொந்​தகை, நெல்​முடிக்​கரை, மடப்​புரம் உள்​ளிட்ட கிராமங்​களில் நடை​பெற்ற ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களில் ஆயிரக்​கணக்​கானோர் மனுக்​களை சமர்ப்​பித்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காலை திருப்​புவனம் வைகை ஆற்​றில் இந்த மனுக்​கள் மிதந்​தன. இதையடுத்​து, … Read more

பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனுக்கள் மீது நாளை விசாரணை

புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடுவை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி ராஷ்டிரிய ஜனதா … Read more

Lokah Chapter One Chandra படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Lokah Chapter One Chandra Review: கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிப்பில் உருவாகியுள்ள லோகா – அத்தியாயம் ஒன்று: சந்திரா படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

சென்னை மக்களே… இன்று விநாயகர் ஊர்வலம்… எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

Chennai Traffic Changes: சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து இங்கு காணலாம்.

இந்திய அணியில் மீண்டும் தோனி? உலகக் கோப்பைக்கு பிளான் – அப்போ கம்பீருக்கு ஆப்பா?

MS Dhoni Team India Mentor: 2026 டி20 உலகக் கோப்பை இன்னும் 5-6 மாதங்களுக்குள் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவே இந்திய அணியின் தற்போதைய அடுத்த டார்கெட் எனலாம்.  Add Zee News as a Preferred Source Team India: சூர்யகுமார் – கம்பீர் காம்பினேஷன் சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி … Read more

Modi: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி – பின்னணி என்ன?

2022-ம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாக விமர்சித்ததில்லை. ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானங்களில் இந்தியா வாக்களிப்பதிலிருந்தும் விலகியிருந்தது. அதே நேரம் “இந்தியா அமைதியின் பக்கம் உறுதியாக நிற்கிறது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம்தான் இந்தப் போருக்கு முக்கியப் பொருளாதாரம். இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தார். ஜெலென்ஸ்கி – … Read more

“நல்லகண்ணு பிறந்த மண்ணில் நாடாளத் துடிக்கும் நடிகன்…” – மரங்களின் மாநாட்டில் சீமான் சீற்றம்

திருத்தணி: “நல்லகண்ணு பிறந்து வாழும் மண்ணில்தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின்னாடி போய் நிற்கிறாய். கலையை போற்று, கொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் உள்ள மனிதநேய தோட்டத்தில் மரங்களுக்கு இடையில் ‘மரங்களின் மாநாடு’ எனும் தலைப்பில் … Read more

ஆன்லைன் கேமிங் சட்டம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பெங்களூரு: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஆன்லைனில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் கேமிங் நிறுவனமான ‘ஏ23’, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை … Read more