தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது பெல்ஜியம் நீதிமன்றம்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,300 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை பெல்ஜியம் நீதிமன்றம் நிராகரித்தது. மும்பையில் நகை வியாபாரம் செய்த கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெகுல் சோக்‌ஷி (66). இவரும் இவரது உறவினர் நீரவ் மோடியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் நிதி மோசடி குற்றவாளிகளாக … Read more

இப்போ ராகுல் டிராவிட்… அடுத்து சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் அணிக்கு பெரிய சிக்கல்!

Rahul Dravid, Rajasthan Royals: ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். அணிக்குள் பெரிய பொறுப்பை அவருக்கு கொடுத்ததாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Add Zee News as a Preferred Source இதற்கு முக்கிய காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட இருப்பதாகவும், இதற்கு ராகுல் டிராவிட் ஒப்புக்கொள்ளவில்லை … Read more

தருமா பொம்மை

ஜப்பானின் தகாசாகி-குன்மாவில் உள்ள ஷோரின்சான் தருமா-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ். சீஷி ஹிரோஸைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமா பொம்மை வழங்கப்பட்டது. இந்தியா – ஜப்பான் இடையிலான கலாச்சார உறவைக் குறிக்கும் விதமாக வழங்கப்பட்ட இந்த பொம்மை புகழ்பெற்ற பௌத்த துறவியான போதிதர்மனின் பாதிப்பால் உருவானது. தென்னிந்தியாவின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு புத்த துறவி என்று கூறப்படும் போதிதர்மர் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குப் பயணம் செய்தார். தொடர்ந்து நெடுங்காலம் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்குக: பிரதமர் மோடிக்கு பழனிசாமி கடிதம்

சென்னை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் மிக முக்கியமான பொருளாதார உயிர்நாடிகளில் ஒன்று திருப்பூர் பின்னலாடை மையம் என்பது உங்களுக்குத் தெரியும். இது தமிழகத்தின் மக்கள் மட்டுமல்ல, பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் குறிப்பிடத்தக்க தொழிலாளர்களையும் உள்ளடக்கிய 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் … Read more

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

புதுடெல்லி: ஜிஎஸ்டி விகித சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள மத்​திய அரசு தீவிர நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இதனால், மாநிலங்​களுக்கு சுமார் ரூ.1.5 லட்​சம் கோடி முதல் ரூ.2 லட்​சம் கோடி வரை வரு​வாய் இழப்பு ஏற்​படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்​து, மாநிலங்​களுக்கு ஏற்​படும் வரு​வாய் பாதிப்பை ஈடு செய்​யும் வகை​யில் மத்​திய அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​கள் சார்​பில் முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, இமாச்சல பிரதேசம், ஜார்க்​கண்ட், கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப், தமிழ்​நாடு, தெலுங்​கானா … Read more

“அமெரிக்க வரி நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” – நயினார் நாகேந்திரன்

திருப்பூர்: “நெருக்கடியில் உள்ள நமது ஏற்றுமதியாளர்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது குறித்து திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்த ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க … Read more

பெண்கள் தொழில் தொடங்க  முதல்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு ஓரிரு மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், ஐக்​கிய ஜனதா தள தலை​வரும் முதல்​வரு​மான நிதிஷ் குமார் நேற்று சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2005-ம் ஆண்டு ஐக்​கிய ஜனதா தளம் தலை​மையி​லான அரசு பொறுப்​பேற்​றது முதலே பெண்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தற்​காக பாடு​பட்டு வரு​கிறது. குறிப்​பாக பெண்​களை தன்​னிறைவு பெற்​றவர்​களாக உரு​வாக்​கு​வதற்​காக பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் பணி​யின் தொடர்ச்​சி​யாக, பெண்​களின் நலனுக்​காக மேலும் ஒரு முக்​கிய​மான முடிவை எடுத்​துள்​ளோம். … Read more

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார் ஸ்டாலின்: இங்கிலாந்தில் நாளை முதல் பயணம்

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் ஜெர்மனிக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, … Read more

எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு ஆதரவு: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி அடுக்கை 4-லிருந்து 2 ஆக குறைப்பது மற்றும் வரி விகிதங்களை குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் … Read more