கொடிக் கம்பம் வழக்கில் இந்திய கம்யூ. இடையீட்டு மனு

மதுரை: பொது இடங்​களில் உள்ள கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் சேர விரும்பும் அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​கள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​ய​லாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டிருந்​தது. இதையடுத்​து, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்​நிலை​யில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், மதுரை அமர்​வில் நேற்று இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். அதில், “எங்​கள் கட்​சி​யினர், சமூகத்​தில் … Read more

கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்ற முன்​னாள் எழுத்​தர் ஒரு​வரின் வீட்​டில் லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 24 வீடு​கள், 4 வீட்டு மனை​கள், 40 ஏக்​கர் நிலம் ஆகிய​வற்​றின் ஆவணங்​களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், 4 வாக​னங்​களும் சிக்​கின. கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் ஊரக மேம்​பாட்டு வாரி​யத்​தில் எழுத்​த​ராக பணி​யாற்​றிய காளகப்பா நித‌குன்ட்டி வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக லோக் … Read more

பெண்களுக்கு ரூ.20 லட்சம் கடன், உடனே விண்ணப்பிக்கவும் – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamilnadu Government : பெண்கள் ரூ.20 லட்சம் வரை கடன் பெற உடனே விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம் இங்கே…

திடீரென வீட்டுக்குள் நுழைந்த புலி.. புத்திசாலித்தனமாக பிடித்துக் கொடுத்த தந்தை-மகள் – விருது அறிவித்த அரசு

ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே முரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது மர்து கிராமம். இந்த ஊரை சோந்த புரந்தர் மஹ்டோ என்பவரது வீட்டுக்குள் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு ஆண் புலி புகுந்துவிட்டது. அப்போது மஹ்டோ, அவரது மகள் சோனிகா குமாரி மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவர் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக புலி அவர்கள் தூங்கிய அறைக்குள் நுழையாமல் வேறுபக்கமாக சென்றதால், மஹ்டோ சிறுமிகளை பத்திரமாக … Read more

மாண்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டொராண்டோ, மாண்ட்ரியல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெரோனிகா குடெர்மித்தோவாவை (ரஷியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 6-7 (5-7), 4-6 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை … Read more

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி

காசா, ரஷியா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷிய படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு நேரம் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததால் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிர் இழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் … Read more

`ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார்னு தெரியல; அவர் கேட்டிருந்தால்.!" – நயினார் நாகேந்திரன்

மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஏற்கனவே ஓபிஎஸ்ஸிடமும் தினகரனிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். சட்டமன்றத்தில் சந்திக்கும் போதும், போனிலும் ஓபிஎஸ்-சிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன், அவருக்கு வேறு எதுவும் பிரச்னையா எனத் தெரியவில்லை. அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றவரிடம், நயினார் நாகேந்திரன் “மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால்தான் வெளியேறியதாக கூறப்படுகிறதே..” என்ற கேள்விக்கு, “என்னிடம் சொல்லியிருந்தால் நான் வாங்கி தந்திருப்பேன்” “இபிஎஸ்-சின் அழுத்தத்தால்தான் … Read more

ஐ.டி. ஊழியர் உடல் 5 நாட்களுக்கு பின் சொந்த ஊரில் தகனம்

திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முக மங்​கலம் பகு​தியை சேர்ந்த பட்​டியலின சமூக இளைஞ​ரான மென்பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் கொலை செய்​யப்​பட்​டார். இது தொடர்பாக, இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். ஆனால், இரு​வரை​யும் கைது … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக ஆர்ப்பாட்டத்​தில் ஈடு​பட்​டனர். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தம் மேற்​கொண்​டுள்​ளது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​களின் வாக்குரிமையை பறிப்​பதே இதன் நோக்​கம் என்று அவை குற்​றம்​சாட்டி வரு​கின்​றன. இந்​நிலை​யில் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​ததுக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்​தில் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். … Read more

Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" – இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி

71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பார்கிங் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெறுகிறார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கரன் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெறுகிறார். parking 3 விருதுகள் வென்றுள்ளதால் பார்கிங் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதை வெளிப்படுத்தும் விதமாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் நன்றி அதில், “பார்கிங் (parking) … Read more