GV Prakash: "பிரபஞ்சத்துக்கு நன்றி" – வாத்தி படத்துக்காக தேசிய விருது பெறும் ஜி.விபிரகாஷ்

71வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) விருதைப் பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். தேசிய விருது பெற்றது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ். “இரண்டாவது முறை வந்த ஆசீர்வாதம்” என விருதைக் குறிப்பிட்டுள்ளார். GV Prakash அறிக்கை! அந்த அறிக்கையில், “71வது தேசிய திரைப்பட விருதில் ‘வாத்தி’ திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்திருப்பதில் நெஞ்சார்ந்த நன்றியும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். வாத்தி மதிப்புக்குரிய ஜூரிக்கும் தேர்வு … Read more

இன்று மாலை வெளியாகிறது பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் – 1 மாத அவகாசம்! தோ்தல் ஆணையம் தகவல்

பாட்னா: பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3மணிக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து,  வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம்  வழங்கப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம்  அல்லது டிசம்பரில் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.  … Read more

GRT: தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பிளாட்டினம் விருதை வெல்லும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

1964 ஆம் ஆண்டு எளிமையான ஆரம்பத்துடன் நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சிறந்த கலைத்திறன், நேர்த்தியான கைவினைகலைஞர்களின் படைப்புகள், மற்றும் நிலையான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காரணமாக இந்தியாவின் நம்பகமான நகை நிறுவனமாக மென்மேலும் வளர்ந்துள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் நகைகளுக்கு இணையாக போற்றப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும் 65 மற்றும் சிங்கப்பூரில் ஒன்று என இன்று இந்த நிறுவனம் 66 ஷோரூம்களைக் கொண்டுள்ளது. தங்கம், வைரம், … Read more

ஓபிஎஸ் விலக இபிஎஸ் கொடுத்த அழுத்தம்தான் காரணமா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

மதுரை: “மீண்டும் தமிழகம் வரும்போது பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக ஏற்பாடு செய்யப்படும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் தேர்தல் மற்றும் பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் … Read more

அமெரிக்க உறவு முதல் நிமிஷா பிரியா வழக்கு நிலை வரை: இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்த உறவு தொடர்ந்து வலுவடையும் என்று குறிப்பிட்டுள்ளார். ரந்திர் ஜெய்ஸ்வாலின் வாரந்திர செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், “அந்த தடைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அது … Read more

71st National Film Awards: சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் தேர்வு.. மற்ற படங்கள் என்ன? யாருக்கெல்லாம் விருது?

71st National Film Awards: 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மக்களே உஷார்.. இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை

Tn Weather Update: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நாளை (ஆக. 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைகிறாரா சாம்சன்? முதல் ரியாக்ஷன்

Sanju Samson ; ஐபிஎல் 2025 சீசன் முடிந்ததில் இருந்து, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவது குறித்து பல யூகங்கள் எழுந்தன. இந்த டிரேடிங் தொடர்பான வதந்திகளுக்கு சாம்சன் தனது பதிலில் எந்தவொரு தெளிவான மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், அவர் ராஜஸ்தானை விட்டு வெளியேறுவது உறுதி என்பதை பலரும் நம்பத் தொடங்கினர். ஏனென்றால், அப்படி எந்த திட்டமும் இல்லையென்றால், இந்த வதந்திகளை சஞ்சு சாம்சன் மறுத்திருப்பார். ஆனால், சாம்சன் … Read more

71th National Film Awards: 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்'; சிறந்த பாடல் இசையமைப்பாளர் ஜி.வி!

71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றது. பார்க்கிங் இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகான விருதையும் பெற்றிருக்கிறார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் மொத்தம் 3 விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது. சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை பாலகிருஷ்ணாவின் ‘Bhagavanth … Read more

செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து  புதிய குடியரசு தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய குடியரசு … Read more