ஜெயிலர் 2 படத்தில் இரண்டு நாயகிகள்! இருவருமே ரொம்ப பிரபலம்..யார் தெரியுமா?

Jailer 2 Vidya Balan Anna Rajan : நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படம் குறித்த சர்ப்ரைஸ் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.

பிஎம் கிசான் தவணை தொகை : தமிழ்நாடு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

PM KISAN : பிஎம் கிசான் தவணைத் தொகை பெறுவது தொடர்பாக தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.

லலித் மோடியிடம் சொகுசு காரை பரிசாக பெற்ற யுவ்ராஜ் சிங் – வெளியான ரகசியம்

Lalit Modi : ஐபிஎல் நிதி முறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் முன்னாள் சேர்மன் லலித் மோடி, அண்மைக்காலமாக இந்திய பிளேயர்கள் குறித்த பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்பஜன் சிங் – ஸ்ரீ சாந்த் இடையே நடந்த சண்டை காணொளியின் இன்னொரு பகுதியை வெளியிட்ட அவர், இப்போது யுவராஜ் சிங்கிற்கு போர்ஷே கார் ஒன்றை பரிசாக கொடுத்ததை வெளிப்படையாக கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் … Read more

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பு’ என்கிறார் வெதர்மேன் பிரதீப் ஜான்…

சென்னை: சென்னையில்  நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பால்’  உருவானது என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இந்த மேகவெடிப்பு   நடப்பாண்டு முதன்முறையாக சென்னையில் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 ஆகஸ்டு மாதம், சென்னைக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாதம் எனறு குறிப்பிட்டுள்ளதுடன், ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 3 மி.மீ முதல் அதிகபட்சமாக ரூ. 100 மிமீட்டர் வரை மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேக வெடிப்பு என்றால் … Read more

25 வயதுக்குள் கோடிகளை குவிக்கலாம்… AI படிப்புகளை முடித்தால்… ஆனால் இந்த தப்பை பண்ணாதீங்க!

AI jobs 2025: AI படிப்புகளை படித்தால் 25 வயதுக்கு முன்னரே கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதுகுறித்து விரிவாக எங்கு காணலாம்.

"பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை; எனக்குப் பிடித்த ஹாலிவுட் படங்கள் இவைதான்"-நாகர்ஜுனா

தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் அக்கினேனி நாகர்ஜுனா. தமிழில் நாகர்ஜுனா என்றாலே முதலில் ஞாபகம் வருவது ‘சோனியா சோனியா’, ‘சந்திரனைத் தொட்டது’ பாடல்கள்தான். இந்த இரண்டு பாடலிலேயே தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துவிட்டார். நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சியான தெலுங்கு பிக்பாஸின் தொகுப்பாளராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து ஸ்டைலிஸான வில்லனாக ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். கூலி படத்தில் நாகார்ஜுனா Nagarjuna: `தள்ளிவிடப்பட்ட ரசிகர்!’ மன்னிப்புக் கேட்டு பதிவிட்ட … Read more

பரமக்குடி அருகே கார்-மினி லாரி மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனியில் காரும், மினி லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65) என்பவர் தனது குடும்பத்தார் ஜமுனா (55) ரூபினி(30) சரண்ராஜ் (30) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் குற்றாலம் சென்று கொண்டிருந்தார். காரை மணக்குடியைச் சேர்ந்த காளீஸ்வரன் (28) என்பவர் ஓட்டி வந்தார். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே நென்மேனி எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் … Read more

பாஜக உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் அவர்களிடம் ஆதரவு கேட்க தயார்: சுதர்சன் ரெட்டி

ராஞ்சி: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அனுமதித்தால் அவர்களைச் சந்தித்து ஆதரவு கோர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஒழுக்கமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளில் ஒன்றாக இந்தத் தேர்தல் இருக்க வேண்டும் என்று நான் … Read more

சர்வே எடுக்க வந்த கூகுள் மேப் குழுவினர்..அடித்து துவைத்த மக்கள்! காரணம் என்ன?

Google Map Team Thrashed By UP Villagers : கூகுள் மேப் சர்வே எடுக்க வந்த காரை, கிராம மக்கள் அடித்து துவைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச பயிற்சி

Tamil Nadu Government : பேக்கரி பொருட்களை தயாரிக்க தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.