நின்று நிதானித்து கார்/பைக் வாங்குங்கள்!

ஜிஎஸ்டி விலைக் குறைப்பால்… கார் பைக்குகளின் விலை மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்குக் குறைந்திருக்கின்றன. மின்சாரக் கார்களின் வரியில் மாற்றம் இல்லை என்றாலும்… உதிரிபாகங்களின் விலை குறைந்திருப்பதால், இவற்றுக்கும் சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. பண்டிகைக் காலம் துவங்கிவிட்டதால்… கார்/பைக்குகள் தாண்டி ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் பல பொருட்களின் விலைகளும் குறைந்திருக்கின்றன. இன்னொருபுறம் பண்டிகைக் கால போனஸும் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் கைகளில் உபரியாகப் பணம் மிஞ்சப்போகிறது. இதெல்லாம் மக்களை கார் மற்றும் பைக் ஷோரும்களை … Read more

அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? – தமிழக அரசு உயரதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் வீடியோவுடன் விளக்கம் 

சென்னை: கரூரில் 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில், தவெக பிரச்​சா​ரத்​தின்​போது அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்ஸ்​கள் வந்​தது எப்​படி என்​பது தொடர்​பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அ​மு​தா, சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் வீடியோ ஆதா​ரங்​களு​டன் விளக்​கம் அளித்​தனர். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக விஜய் சில கருத்​து களை வீடியோ​வில் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், … Read more

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 1990 முதல் 26 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து ‘தி லான்​செட்’ இதழில் வெளி​யான ஆய்வு முடிவு​களின்​படி, இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது. 1990-ல் 1 லட்​சம் மக்​கள்​தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்​று​நோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்​துள்​ளது. இது​போல் புற்​று​நோய் காரண​மாக ஏற்​படும் உயி​ரிழப்பு 21% அதி​கரித்​துள்​ளது. அதேவேளை​யில் அமெரிக்கா மற்​றும் சீனா​வில் 33 ஆண்​டு​களில் புற்​று​நோய் பாதிப்பு மற்​றும் உயி​ரிழப்பு ஆகிய … Read more

Diwali Gift 2025 | இலவச தீபாவளி சிறப்பு தொகுப்பு பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்னென்ன கிடைக்கும்?

Puducherry Government Diwali Special Gift: புதுச்சேரி அரசு தீபாவளி பரிசாக யூனியன் பிரதேசத்தில் (UT) உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஐந்து மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுத்தொகுப்பை இலவசமாக விநியோகிக்க முடிவு செய்துள்ளது.

பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்; இந்திய முன்னணி வீரர் விலகல்..? – வெளியான தகவல்

புதுடெல்லி, ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் … Read more

காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான டிரம்பின் திட்டத்துக்கு சீனா வரவேற்பு

பெய்ஜிங், காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் பேச்சுவார்த்தையில் … Read more

‘சி.எம். சார்’ என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் – வீடியோ வெளியிட்டு விஜய் ஆவேசம்

சென்னை: ​விரை​வில் அனைத்து உண்​மை​களும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்​டும் என்​றால் என் மீது கை வையுங்​கள்; தொண்​டர்​களை விட்​டு​விடுங்​கள் என்று வீடியோ வெளி​யிட்​டுள்ளார் தவெக தலை​வர் விஜய். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்​வேறு தரப்​பில் இருந்து ஆதர​வும், எதிர்ப்​பு​களும் குவிந்​தன. இந்​நிலை​யில், தவெக தலை​வர் விஜய் 2 நாட்​களுக்​குப் பிறகு … Read more

மெலோனி நூலுக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி

புதுடெல்லி: இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில் வெளி​யிட உள்​ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னுரை எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:பிரதமர் மெலோனி​யின் வாழ்க்கை ஒரு​போதும் அரசி​யல் பற்​றிய​தாகவோ அதி​காரத்​தைப் பற்​றிய​தாகவோ இருந்​த​தில்​லை. இது அவருடைய தைரி​யம், உறு​திப்​பாடு, பொது சேவை, இத்​தாலியர்​களின் அர்ப்​பணிப்பு பற்​றியது. பிரதமர் மெலோனி​யின் … Read more

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்!

நாளை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.