ஈரோடு; அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுக மீண்டும் வலுப்பெற்று ஆட்சி அமைக்க கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என மூத்தமற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். இதற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிட்டியது. இதைத்தொடர்ந்து, இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் […]