நடிகர் சசிகுமார் புதிய படம்! யாத்திசை இயக்குனருடன் இணைகிறார்!

‘யாத்திசை’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது!

கரூர்: “ரத்தம் கொதிக்குது, தூக்கமில்லாமல் இருக்கேன்; ஐ சப்போர்ட் விஜய்!"- மன்சூர் அலிகான் காட்டம்

கரூரில் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கரூர் திரைத்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கான் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த சம்பவம் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். கொள்கை ரீதியாக எதிர்த்து நில்லுங்க! கண்ணீர் மல்க இதய அஞ்சலி செலுத்திய பிறகு பேசத் தொடங்கிய … Read more

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது! செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த  சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இநத் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த மீனவர்கள், வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் சென்று இலங்கை … Read more

கரூர் கூட்ட நெரிசல்: 41 பேர் பலி, கதறி அழுத உறவுகள்; நெஞ்சை உலுக்கிய சோகக் காட்சிகள்

கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் பலி கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் சோகக் … Read more

கரூர் துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொலியில், ‘கரூரில் நடந்தது கொடும் துயரம். மருத்துவமனையில் நான் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. கனத்த மனதோடுதான் இன்னும் இருக்கிறேன். இந்த செய்தி கேட்டவுடன் … Read more

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து இந்த தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளன. அந்த தீர்மானத்தில், “கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது … Read more

விஷால் இசையின் மீது உச்சக்கட்ட கோபத்தில் வெடித்தார்..பாரிஜாதம் சீரியல் அப்டேட்!

Parijatham Serial In Zee Tamil: விஷால் இசையின் மீது வெடித்த கோபம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரிஜாதம் தொடரில் இன்று காத்திருக்கும் திருப்பம் என்ன என்பதை பார்க்கலாம்!

அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

காயம் ஏற்படுது அதனால நடிக்காதீங்கன்னு யாரும் சொல்லல; அதே மாதிரிதான் மோட்டார் ஸ்போர்ட்ஸும் – அஜித்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது. 3-ம் இடம் பிடித்த … Read more

“சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”! கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் வீடியோ வெளியீடு…

சென்னை: “சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் துயரம் தொடர்பாக அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கரூரில் நடந்திருப்பது பெருந்துயரம். கனத்த இதயத்துடனும் பெருந்துயருடனும்தான் இன்னும் இருக்கிறேன். தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்ட பிறகு எல்லா உத்தரவை பிறப்பித்த … Read more