தெருநாய்கள் தொல்லையை தடுக்க..தீர்வு ரொம்ப சிம்பிள்! கமல்ஹாசன் சொன்ன பதில்…

Kamal Haasan Solution On Stray Dogs Issue : நடிகரும் மாநிலங்களை உறுப்பினருமான கமல்ஹாசன், தெருநாய்கள் தொல்லைக்கு சிம்பிள் தீர்வு என்று ஒரு பதில் கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

ஆசிய கோப்பை 2025: இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் விலை மற்றும் வாங்குவது எப்படி?

Asia Cup 2025 tickets ; ஆசிய கோப்பை 2025 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை பிளாட்டினம்லிஸ்ட் (Platinumlist) இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கான சீட்களை ரசிகர்கள் முன்பதிவு செய்யலாம். தனிப்பட்ட போட்டி டிக்கெட்டுகளுடன் சேர்த்து, குரூப் போட்டிகள், சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டி போன்ற பல்வேறு பேக்கேஜ் விருப்பங்களும் கிடைக்கின்றன. இந்த தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. Add Zee News as a Preferred … Read more

ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது! திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது! எடப்பாடி குற்றச்சாட்டு

மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்  முன்னிலையில்,  போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாடு அரசு  பொய்யான தகவல்களை தந்து மக்களை ஏமாற்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தின்போது,  9ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள … Read more

காதலை கைவிட… இளம்பெண்ணை கத்தி முனையில் 2 முறை பலாத்காரம் செய்த சகோதரன்

ராஜ்கோட், குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் தலஜா நகரருகே கிராமம் ஒன்றில் 22 வயது இளம்பெண் ஒருவர், பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் ஒன்றாக வசித்து வருகிறார். அந்த சகோதரருக்கு திருமணம் நடந்து விட்டது. இந்நிலையில், அவருடைய மனைவி கடந்த ஜூலை 13-ந்தேதி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அந்த நபர் இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளார். இதன்பின்னர், கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி 2-வது முறையாகவும் சகோதரியை அந்நபர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். … Read more

முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியை 131 ரன்களில் சுருட்டிய தென் ஆப்பிரிக்கா

லீட்ஸ், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன்படி இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி லீட்சில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 24.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த … Read more

இந்தியா உடனான உறவை டிரம்ப் துண்டிக்க இதுதான் காரணம்: அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் குற்றச்சாட்டு

வாஷிங்டன், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார், இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. டிரம்பின் இந்த முடிவால் இந்தியா தற்போது சீனாவிடம் வர்த்தக உறவை வலுவாக்க தொடங்கியுள்ளது. அதேபோல, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகள் மத்தியில் பேசப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டிரம்பின் … Read more

செப்.6 வரை வெப்பநிலை உயர்வதற்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்​தில் செப்​.6-ம் தேதி வரை வெப்​பநிலை உயர வாய்ப்பு உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி நேற்று உரு​வானது. இது மேலும் வலுவடைந்​து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்​து, ஒடிசா பகு​தி​களை நாளை கடந்து செல்​லக்​கூடும். இதற்​கிடையே, மேற்கு திசை காற்​றின் வேக மாறு​பாடு காரண​மாக வடதமிழகத்​தின் ஒருசில இடங்​களி​லும், தென்​தமிழகத்​தின் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் … Read more

வன்முறைக்கு பிறகு முதல்முறையாக மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்.13-ல் பயணம்?

புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது. 2023 … Read more

ஏழை குடும்பங்களுக்கும் 3 சென்ட் இலவச நிலம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

ஏழை குடும்பங்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா திட்டம் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்பு

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் … Read more