20 நாட்களை கடந்தும்..இழுத்துப்பிடிக்கும் கூலி! ‘இந்த’ வசூலுடன் கடையை மூடுமா?

Coolie Movie Box Office Collection Day 20 : கூலி திரைப்படம், 20 நாட்களை கடந்தும் தியேட்டர்களில் ஓடி வருகிறது. இத்தனை நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா?

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதா.. அண்ணாமலைக்கு அன்பில் மகேஷ் பதில்!

Anbil Mahesh About Government School Admissions: மாணவர்களின் நலன் சார்ந்து அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தால் அந்த கருத்து ஏற்கப்படும் என மதுரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். 

ஹூக்கா வைக்கும் பழக்கம் இல்லை.. தோனி குறித்து இர்பான் பதான் பகீர் தகவல்!

ஒரு காலகட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் இர்பான் பதான். 2003ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 120 ஒருநாள் போட்டிகள், 29 டெஸ்ட் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் இவர், பேட்டிங்கிலும் சொல்லும்படியான ஆட்டத்தை ஆடி இருக்கிறார். அவரது கரியரில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்களை விளாசி இருக்கிறார். பந்து வீச்சாளராக 301 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இடது கை வீரர் … Read more

eSIM: இந்தியாவில் ஈ-சிம் மோசடிகள் எப்படி நடக்கிறது? பாதுகாப்பாக இருப்பது எப்படி?

eSIM scams : இந்தியாவில் ஈசிம் (eSIM) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நவீன மோசடியில், சைபர் குற்றவாளிகள் உங்கள் தொலைபேசி எண்ணைக் கைப்பற்றி, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர். இந்த வகையான மோசடிகள், தொழில்நுட்பத்தில் நம்பிக்கை வைக்கும் பயனர்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளன. அதனால், இங்கே நீங்கள், ஈசிம் மோசடிகள் எப்படி நிகழ்கின்றன, அவற்றிலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது மற்றும் இந்த மோசடிகள் ஏன் மிகவும் ஆபத்தானவை … Read more

நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை தொடங்காததால் 7000 பக்தர்கள் அவதி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள் 22 பேர் படுகாயமடைந்தார்கள். ஒரு வாரம் ஆன நிலையிலும் அந்த இடத்தை சீரமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறாததை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். யாத்திரை தொடங்குமிடமான கத்தாராவில் மட்டும் சுமார் 7000 யாத்ரீகர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பலர் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே … Read more

Gatta Kusthi 2: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் கட்டா குஸ்தி 2 பூஜை க்ளிக்ஸ் | Photo Album

“நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணமாட்டேன், ஏன்னா?” – Aishwarya Lekshmi | Gatta Kusthi சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள… உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்… https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Source link

பட்டாசு ஆலைகளுக்கு எதிர்ப்பு: எட்டயபுரம் அருகே விவசாயிகள் போராட்டம்

கோவில்பட்டி: எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் அருகே இனாம் அருணாச்சலபுரத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை நிர்வாகியின் உறவினர் கந்தசாமி என்பவர் உயிரிழந்தார். ஏற்கெனவே, மானாவாரி விவசாய நிலங்களுக்கு அருகே பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்பகுதியில் … Read more

கட்சிவிரோத நடவடிக்கை: கேசிஆரின் மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கவிதாவை கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிஆர்எஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர்கள் சோமா பாரத் குமார் மற்றும் டி.ரவீந்தர் ராவ் தெரிவித்தனர். இது தொடர்பாக பிஆர்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய நாட்களில் எம்எல்சி கவிதாவின் செயல்கள், அணுகுமுறை மற்றும் அவரது கட்சி விரோத நடவடிக்கைகளை … Read more

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின்

தியான்ஜின்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதேநேரத்தில் அது நேட்டோவில் இணைவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவை, விளாடிமிர் புதின் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்லோவாகியா, ரஷ்யா உடன் நட்பு பாராட்டி வருகிறது. மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின அணிவகுப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிலும் … Read more

நீயா நானா கோபிநாத்திற்கு எதிராக திரும்பிய பிரபலங்கள்! ஒரே எபிசோட்..எல்லாமே க்ளோஸ்

Celebrities Against Neeya Naana Gopinath : பிரபல ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது, நியா நானா. இந்த நிகழ்ச்சியின் தற்போதயை எபிசோட் பெரிய சர்ச்சையை சந்தித்ததை அடுத்து, இதற்கு எதிராக சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.