ஆச்சர்யமான ‘அழகன்’
1970-ஆம் ஆண்டு மாணவன் படத்தில் இளைஞனாக முதன்முறையாக கமலஹாசன் திரையில் தோன்றி விசிலடிச்சான் குஞ்சுகளா என்று பாடிக் கொண்டிருந்தபோது படவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. கமலை சிறுவனாக 1962-ல் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன்தான் மம்முட்டியையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் சிறிய வேடத்தில்.. அதே கமலஹாசன் ஏராளமான படங்களில் நடித்து வசூல் மன்னனாக உயர்ந்து 1987இல் நாயகன் என்ற பிரம்மாண்டமான படத்தின் மூலம் நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு தாவிய போதுதான், நியூடெல்லி … Read more