Madharaasi: “சிவகார்த்திகேயனை டயர்ட் ஆக்கணும்னு நினைச்சேன், ஏன்னா'' – ஸ்டன்ட் இயக்குநர் கெவின்
‘மதராஸி’ திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய இந்த ‘மதராஸி’க்கு புதுமையான ஆக்ஷன் வடிவத்தை தந்திருக்கிறார் ஆக்ஷன் டைரக்டர் கெவின். ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டன் சிவாவின் மூத்த மகன்தான் இவர். Madharaasi – Stunt Director Kevin அவரை பேட்டி காண விரைந்தோம். நிறைந்த எனர்ஜியுடன் சுறு சுறுப்பாக பேசத் தொடங்கிய கெவின், “முருகதாஸ் சாருக்கு நான் முதலில் நன்றி சொல்லியாகணும். அவருடைய திரைக்கதையிலேயே ஆக்ஷன் எப்போதுமே கலந்திருக்கும். என்னுடைய … Read more