உடலுறவுக்கு கட்டயாப்படுத்திய கணவன்..கொன்று போட்ட மனைவி! நடந்தது என்ன?

Karnataka Koppal Crime News : உடலுறவுக்கு கட்டயாப்படுத்திய கணவனை, மனைவி அடித்து கொன்ற சம்பவம், தற்போது வைரலாகி வருகிறது.

வீட்டில் வேலை செய்பவரை அடித்த பிரபல நடிகை? ஷாக்கிங் தகவல்கள்!

Police Compliant Filed Against Dimple Hayathi : பிரபல நடிகை டிம்பிள் ஹயாத்தி என்பவர், தன் வீட்டில் வேலை செய்பவரை அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

போதை காளான்!! கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்த போலீஸ்

Kodaikanal: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே போதை காளான் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

அசத்திய இந்தியா.. வைபவ் சூர்யவன்சி உலக சாதனை.. ஜாம்பவான் ரெக்கார்ட் சமன்!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அண்டர்-19 கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளைக் 3-0 என்ற கணக்கில் பலமாக வென்று கோலாகலமான தொடக்கத்தை செய்துள்ளது. அடுத்து நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் செப்டம்பர் 30-ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள இயன் ஹீலி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. Add Zee News as a Preferred Source 243க்கு ஆல் அவுட் முதல் டெஸ்ட் … Read more

இட்லி கடை: "அஹிம்சை வெல்லும் என இன்று காந்திகூட ஒரு படம் எடுக்கத் தயங்குவார்; காரணம்" – பார்த்திபன்

டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘இட்லி கடை’. இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷ் இயக்க இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று (அக்.1) திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் … Read more

சிஎம் சார்.. என்னை என்ன வேணாலும் பண்ணுங்க.. அவங்கள விட்ருங்க..! தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியீடு

சென்னை: CM சார்..என்னை என்ன வேணாலும் பண்ணுங்க..அவங்கள விட்ருங்க..  கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். செப்டம்பர் 27ந்தேதேதி அன்று கரூரில் நடைபெற்ற விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயத்ரதில் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், காவல்துறை பாதுகாப்பு, அதிக அளவிலான கூட்ட நெரிசல், மேலும் விஜயின் முதிர்ச்சியின்மை என பல தரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறார்.  மேலும்,  கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் … Read more

கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" – தமிழிசை காட்டம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கரூர் சம்பவம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “ஒரு கூட்டத்தில் நியாயமாக தொண்டர்கள் கூட வேண்டும். முதலில் குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வருவதைத் தடுக்க வேண்டும். கரூர் மருத்துவமனை இந்த கரூர் சம்பவத்தில் தவெகவிற்கு இடம் … Read more

இடுக்கியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

சென்னை: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் என்கிற செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் சென்ற மைக்கேல் வர தாமதமானதால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கியபோது மயக்கமுற்றார். அவரைத் தொடர்ந்து சுந்தரபாண்டியனும் தொட்டியில் … Read more

உ.பி.யில் முஸ்லிம் மதத் தலைவருக்கு தொடர்புடைய 8 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முடிவு

பரேலி: உத்​தரபிரதேசத்​தில் முஸ்​லிம் மதத் தலை​வர் தவு​கீர் ராஸாவுக்​குத் தொடர்​புடைய 8 ஆக்​கிரமிப்பு கட்​டிடங்​களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்​துள்​ளது. உ.பி.​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெற்று வருகிறது. கான்​பூர் மாவட்​டத்​தில் உள்ள ராவத்​பூர் என்ற இடத்​தில், கடந்த 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்​டி, ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் அச்​சிடப்​பட்ட போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டன. மேலும் இந்த வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் அங்கு நடை​பெற்ற ஊர்வலத்தில் முஸ்​லிம்​கள் கொண்டு சென்​றனர். … Read more

இன்ஸ்டாகிராம் பார்த்த மனைவி..கழுத்தை நெறித்து கொன்ற கணவன்! வைரல் க்ரைம் செய்தி..

Chhattisgarh Crime News : இன்ஸ்டாகிராம் பார்த்த மனைவியை கொலை செய்த கணவன்! நடந்தது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்..