கரூர் சம்பவம்..விஜய்யை நோக்கி சரமாரி கேள்வி கேட்ட பிரபல நடிகர்! யார் தெரியுமா?

S Ve Shekher Questions Vijay : கரூர் சம்பவம், பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் விஜய்யை நோக்கி கேட்டிருக்கும் கேள்விகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கரூர் உயிர்பலி.. யார் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது – செல்லூர் ராஜு

Sellur Raju About Karur Stampede: கரூர் துயர சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். 

IND vs WI: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்… பும்ரா, அக்சருக்கு வாய்ப்பிருக்கா?

India vs West Indies Test Series: இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (அக். 2) முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் நிலை இதுதான்…!  ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்திய … Read more

Ajith: "எனக்கு தூக்கப் பிரச்னை இருக்கு; ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் தூங்குவேன்" – அஜித் குமார்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்துச் சாதித்திருக்கிறது. 3-ம் … Read more

நடிகர் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள்! உருவ சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது  சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் என மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டவர் செவாலியே புகழ் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று அவரது 98வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா  தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும்அரசு விழாவாகக் … Read more

இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் இட்லிக் கடை நடத்தி வருகிறார் சிவநேசன் (ராஜ் கிரண்). கையால் மாவு அரைத்து சிவநேசன் சுடும் இட்லிக்கு ஊரே அடிமை. இந்நிலையில், கேட்டரிங் படித்த அவரது மகன் முருகன் (தனுஷ்), அவரது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பாங்காக்கில் வேலை செய்யக் கிளம்புகிறார். பாங்காக்கில் AFC என்ற நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் அவர், அந்த நிறுவன உரிமையாளரின் (சத்யராஜ்) மகளை (ஷாலினி பாண்டே) திருமணம் செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால் முருகன் … Read more

விஜய்யின் பிரச்சாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ரத்து: தவெக அறிவிப்பு

சென்னை: கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது. இதுகுறித்து தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவரின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய … Read more

அயோத்தியில் உள்ள அனுமன்கிரி கோயில் பிரசாதத்தில் கலப்படம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

அயோத்தி: அயோத்​தி​யின் பிரபல அனு​மன்​கிரி கோயில் பிர​சாதத்​தில் கலப்​படம் கண்​டறியப்​பட்​டுள்​ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்​வில் இது தெரிய​வந்​துள்​ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு அரு​கில் பழம்​பெரும் அனு​மன்​கிரி கோயில் உள்ளது. இங்கு அனு​மருக்கு பிர​சாத​மாக நெய்​யில் செய்த கடலை மாவு லட்டு படைக்​கப்​படு​கிறது. இந்த பிர​சாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறை துணை ஆணை​யர் மாணிக் சந்​திர சிங் ஆய்வு செய்​தார். இதில் பிர​சாதத்​தில் கலக்​கப்​படும் நெய் தூய்மையானதல்ல என்று தெரிய​வந்​துள்​ளது. இதற்​காக, உணவுப் பாது​காப்​புத் துறை​யால் … Read more

திருமணம் செய்த மறுநாளே உயிரிழந்த மணமகன்! மனைவி மீது சந்தேகம்..முழு விவரம்

75 Year Old Man Dies Day After Second Marriage : இளம்பெண்ணை திருமணம் செய்த முதியவர், மறுநாளே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

ஜீவா நடிக்கும் புதிய படம்! தலைவர் தம்பி தலைமையில் என்று தலைப்பு!

கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி  தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”. படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.