“சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' – இயக்குநர் வெற்றிமாறன்
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், “சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை இதையெல்லாம் நாம் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. அப்படிச் செய்தால் நாம் தவறாக வழிநடத்தப்படுவோம்.” என்று மாணவர்களிடையே பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசியிருக்கும், “மனிதர்கள் ‘socio political animal’ என்று சொல்வார்கள். ‘Political’ அப்படி என்றால், தேர்தல் அரசியல் கிடையாது. நாம் யார், எந்தச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வோடு இருப்பது ரொம்ப முக்கியம்.” … Read more