இந்தியா – ஆஸ்திரேலியா 2வது டி20: கருப்பு பட்டை அணிந்த இரு அணி வீரர்கள்.. என்ன காரணம்?

இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (அக்டோபர் 29) மழை காரணமாக ரத்தானது. இந்த சூழலில், இன்று (அக்டோபர் 31) மதியம் இரண்டாவது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளின் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.  Add Zee News as a Preferred Source இதற்கு காரணம், ஆஸ்திரேலியாவை சேர்ந்த … Read more

Gouri Kishan: “96 மாதிரிப் படம் வரலையே?" – நடிகை கௌரி கிஷனின் 'நச்' பதில்!

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலளித்தார். Gouri Kishan … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அமைச்சரானார் – தெலுங்கானா அரசில் புதிய மாற்றம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார். அசாருதீனின் பதவியேற்பு விழா, ஹைதராபாத்திலுள்ள ராஜ் பவன் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஆளுநர் ஜிஷ்ணுதேவ் வர்மா அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்துவைத்தார். 2023ம் ஆண்டு ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீன் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தெலுங்கானா மாநில மேலவை … Read more

“திமுக-வில் பாதி பேர் தமிழர்களே அல்ல; பிரதமர் விமர்சனம் தமிழர்கள் மீது அல்ல" – தமிழிசை செளந்தரராஜன்

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பீகாரை மையமிட்டு வலம் வருகின்றனர். பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் பிரசாரத்தில், “பீகார் மக்களின் உழைப்பால்தான் துபாயில் வானுயர கட்டடங்கள் எழுந்தது. ஆனால், இந்த மண்ணின் மக்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு இல்லை. அதனால்தான் பல மாநிலங்களுக்கு பீகார் மக்கள் வேலை தேடிச் செல்கிறார்கள்” என்றார். மு.க ஸ்டாலின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக … Read more

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில் உயர்நீதிமன்றம் அக். 3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக். 5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி … Read more

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி

நர்மதா: ‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள … Read more

அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் மீண்​டும் அணு ஆயுத சோதனை நடத்​தப்​படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்​கா​வில் முதல் அணு ஆயுத சோதனை நடத்​தப்​பட்​டது. அந்த நாடு இது​வரை 1,054 அணு ஆயுத சோதனை​களை நடத்தி உள்​ளது. கடைசி​யாக கடந்த 1992-ம் ஆண்டு செப்​டம்​பர் 23-ம் தேதி அமெரிக்​கா​வின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்​தியதில் பூமிக்​கடி​யில் 2,300 அடி ஆழத்​தில் சோதனை நடத்​தப்​பட்​டது. சமீபத்​திய … Read more

+2 முடித்தால் போதும்.. ரயில்வேயில் சூப்பரான வேலை.. மாத சம்பளம் இவ்வளா?

Railway Jobs: இந்திய ரயில்வேயில் 3,058 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  

இளையராஜா 50 முறைக்கு மேல் பார்த்த ஒரே படம் எது தெரியுமா?

இசை மேதை இளையராஜா அவர்கள் தன் வாழ்வில் 50 முறைக்கு மேல் பார்த்து ரசித்த ஒரு திரைப்படம் இருக்கிறது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. எப்போது கிடைக்கும்? முழு விவரம்!

Tamil Nadu Government Free Laptops: தமிழக அரசு சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக புது அப்டேட் வெளியாகி உள்ளது.