மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

சென்னையில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? வெளியான அதிர்ச்சி உத்தரவு!

சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெறவில்லை என்றால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தியா – ஆஸ்திரேலியா டி20ஐ… லைவ் பார்க்க முடியவில்லையா… அப்போ இதை பாருங்க!

India vs Australia 2nd T20I Live Scorecard: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20ஐ தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கான்பெரா நகரில் நடந்த முதல் டி20ஐ போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. Add Zee News as a Preferred Source IND vs AUS 2nd T20 Live: மெல்போர்ன் நகரில் 2வது போட்டி அந்த வகையில், இரண்டாவது டி20ஐ போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி … Read more

'என் உயிரின் மெல்லிசையே' – காதலியைக் கரம்பிடித்த `டூரிஸ்ட் பேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

`டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். `டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் “வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?” எனக் கேட்டிருந்தார். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி … Read more

ராம்நார் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்ட பிரிகேட் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் தளத்திற்குள்  கட்டிடங்கள் கட்ட விதிகளை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பகுதியில் கட்டிடம்  பிரிகேடு கட்டுமான நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. பள்ளிக்காரனை  ராம்சார் நிலத்தை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  மற்றும்  பெருநகர சென்னை வளர்ச்சி குழுமமும்  விதிகளை மீறி பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் … Read more

மதுரை: "நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும்" – சசிகலா சூசகம்!

“அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்” என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். … Read more

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: “உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். … Read more

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கொல்கத்தா: தமிழகம், மேற்​கு​வங்​கம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது. மேற்​கு​ வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த எண்​ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்​தப் பணி தொடர்​பான கோரிக்கை, புகார்​களை​யும் பதிவு செய்​ய​லாம். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை … Read more

2030-ல் நில​வில் சீன வீரர்​கள்! 

ஜியுகு​வான்: பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங் ஜிங்போ கூறிய​தாவது: சீன விண்​வெளி வீரர்​கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங்​ ஜாங் ஆகியோர் வெள்​ளிக்​கிழமை (இன்று) பூமி​யில் இருந்து தியான்​காங் விண்​வெளி நிலை​யத்​துக்கு புறப்​படு​கின்​றனர். சீனா​வின் நிலவுப் பயண திட்​டம் கடந்த 2004-ம் ஆண்​டில் தொடங்​கியது. கடந்த 2007-ம் ஆண்​டில் நில​வுக்கு ரோபோவை அனுப்​பினோம். … Read more

பீகாரில் தமிழக திட்டங்கள்… NDA தேர்தல் அறிக்கை வெளியீடு – முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?

NDA Election Manifesto: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 125 யூனிட் இலவச மின்சாரம், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.