பீகார் தேர்தல் 2025: துணை முதல்வர் மீது செருப்பு , கற்கள் வீச்சு.. காரை சுற்றி வளைத்த மக்கள்!

Bihar Elections 2025 News: முதல் கட்ட வாக்குப்பதிவின் போது லக்கிசராய் பகுதியில் துணை முதல்வர் விஜய் சின்ஹாவின் கார் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டார். மேலும் முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ சத்யேந்திர யாதவ் சரனின் மஜ்ஹி பகுதியில் தாக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.