நயன்தாராவும் சர்ச்சைகளும்! திரையுலகை அதிர வைத்த 9 சம்பவங்கள்! முழு விவரம்!

பல்வேறு சர்ச்சைகளை கடந்தும், தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார் நயன்தாரா.

மாதம் ரூ.4,000 உதவித்தொகை! டிகிரி முடித்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு – உடனே முந்திக்கோங்க

Tamil Nadu Government: யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், மாணவர்களுக்கு ரூ.4,000 உதவித் தொகையும் தமிழக அரசு வழங்குகிறது. இதுகுறித்து இங்கு முழுமையாக பார்ப்போம்.  

IND vs SA: ஷுப்மன் கில் நிலைமை என்ன? இந்திய அணியில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், கேப்டன் ஷுப்மன் கில்லின் காயம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டின் போது, கழுத்தில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, கில் பாதியிலேயே வெளியேறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளதால், அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அவசரமாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். Add Zee News as … Read more

மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது! திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசம்

சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எஸ்ஐஆரில் பெரும் குழப்பம் உள்ளது திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசமாக கூறினார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பை மீறி வாக்காளர் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று செய்தியளாரகளை சந்தித்த  … Read more

Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?

இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து … Read more

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று (நவ.17) மழை பெய்துள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் … Read more

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், “நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் … Read more

எக்ஸ் தளம் முடக்கம் – தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தளம் பயனர்களுக்கு செயலிழந்ததாகக் காட்டியது. இதையடுத்து, எக்ஸ் செயலிழந்துவிட்டதா என்ற கேள்வியை பிற சமூக வலைதள பக்கங்களில் பயனர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மாலை 5.03 மணி நேரப்படி எக்ஸ்-ல் சிக்கல் இருப்பதாக பலரும் புகார் அளித்தனர். அதேநேரத்தில், உலகின் … Read more

ரீ-ரிலீஸாகும் 'ப்ரண்ட்ஸ்'! களைக்கட்டிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா..

Friends Movie : மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! முழு விவரம், இதோ!  

திருப்பத்தூர் ஆட்சியர் தலைமையில் "போதைப்பொருள் வேண்டாம்" விழிப்புணர்வு

நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.