Friends : `அஜித், சினிமால இருக்கற யாரையும் லவ் பண்ணிடாத, புரியுதா?’ – ரமேஷ் கண்ணா செய்த கலாட்டா!

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ். இந்தப்படம் வருகின்ற நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில் மீண்டும் வெளியாகிறது. இந்த படத்துக்கான புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவ. 17) நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரமேஷ் கண்ணா தனது நாஸ்டாலஜி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இயக்குநர் சித்திக் குறித்து பேசிய ரமேஷ் கண்ணா, “சித்திக் சார பொறுத்தவரை ஒரு டயலாக் கூட வெளி … Read more

வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மரியாதை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள்  மரியாதை  செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். செக்கிழுத்த செம்மல்  வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின்  89-வது நினைவு நாளான தியாகத் திருநாளையொட்டி, அன்னாரது திருவுருவப் … Read more

Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை – வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?

வங்கதேச தந்தையின் மகள் ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தை ஆண்டு வந்தவர். 78 வயதாகும் இவர், வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகன். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான்.  வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மான்தான் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. இதனைத்தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் … Read more

வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி. திருநெல்வேலி மக்களுக்கு நான் என்றும் … Read more

‘மகளிர்க்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்…’ – ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது … Read more

நயன்தாரா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க

Nayanthara Birthday Special: இன்று நயன்தாராவின் 41வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பற்றி பலரும் அறியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

சென்னையில் திறக்கப்படும் Wonderla! ஒரு நபருக்கு விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் திறக்கப்படும் வொண்டர்லாவின் அடிப்படை டிக்கெட் விலை, வார நாட்களில் ரூ.1,489 (ஜி.எஸ்.டி உட்பட) ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.1,789 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2வது டெஸ்ட்டில் இருந்து விலகும் சுப்மன் கில்.. அவருக்கு பதில் வரும் CSK வீரர்? முழு விவரம்!

CSK Ruturaj Gaikwad To Replace Shubman Gill In Indian Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது. இதனால், அவரின் இடத்தை பூர்த்தி செய்ய ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Add Zee News as a Preferred Source India vs South Africa 2nd Test: முதல் டெஸ்டில் சுப்மன் … Read more

Bose Venkat: “நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' – தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்துவந்த நிலையில் நேற்று காலை (நவ. 17) உயிரிழந்துள்ளார். கோபாலி ரஜினிகாந்த் மட்டுமின்றி அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி ஆகிய நடிகர்களுக்கும் ஆக்டிங் மாஸ்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது. சில இயக்குநர்களையும் உருவாக்கியிருக்கிறார். கோபாலி (KS Narayanasamy) இவர் தொடர்பாக நடிகர் போஸ் வெங்கட் தன் … Read more

Nothing Phone 3a Lite: இந்த தேதியில் அட்டகாசமான அறிமுகம், குறைந்த விலையில் பல அம்சங்கள்

Nothing Phone 3a Lite: லண்டனை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், இந்திய சந்தைக்கான தனது புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய போன் Nothing Phone 3a Lite என்று அழைக்கப்படும். இது நவம்பர் 27, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படும்.  Add Zee News as a Preferred Source நத்திங் நிறுவனம் ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இந்த மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது குறைந்த விலையில் இந்தியாவிற்கு … Read more