நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17%லிருந்து 22%ஆக உயர்த்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை:  நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவிகிதத்தில் இருந்து  22 சதவிகிதமாக ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் … Read more

டூர் வந்த வெளிநாட்டு பெண்..இளைஞர் செய்த அசிங்கமான செயல்! வைரல் வீடியோ..

Female Traveler Harassment Sri Lanka Video : இலங்கைக்கு நியூசிலாந்தை சேர்ந்த ஒரு பெண் டூர் வந்திருக்கிறார். அப்போது அவரிடம் வாலிபர் ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்ட வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? – என்ன சிறப்பு?

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோம். தற்போது கட்டப்பட்டுள்ள வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு பெற்று பார்வையாளராக உள்ளே சென்றோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மருத்துவமனையில் என்ன சிறப்பு? இது பிரத்யேகமாக குரும்பப்பட்டி வன உயிரினங்களுக்காக கட்டப்பட்டது என்றனர். … Read more

‘பாஜகவுக்குச் சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது’ – என்.ஆர்.இளங்கோ எம்.பி

சென்னை: பாஜகவுக்கு சாமரம் வீசுவதற்காகவே எஸ் ஐ ஆரை அதிமுக ஆதரித்தது என்றும் திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு என்றும் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டான, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி. பிஎல்ஓ-க்கள் … Read more

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது…’ – டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!

புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி – செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று … Read more

“பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் எல்லாருமே Worst!” எவிக்ட் ஆன திவாகர் சொல்லும் விஷயம்..

Bigg Boss 9 Tamil Diwakar Interview : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சமீபத்தில் எவிக்ட் செய்யப்பட்டார். அவர், வெளியே வந்த பின்பு பேட்டியும் கொடுத்திருக்கிறார்.  

மேல்மருவத்தூர் தைப்பூசம், இருமுடி விழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பு

Southern Railway Thai Poosam Train: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் நிறுத்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

IND VS SA டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனை.. இந்தியாவில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை!

Worst Record In 92 Years Of Indian Test Cricket History: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனை அரங்கேறி உள்ளது. அதாவது போட்டியில் நடந்த … Read more

Kayadu Lohar: “என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” – நடிகை கயாடு லோஹர் வேதனை

2021ம் ஆண்டு வெளியான ‘முகில்பேட்டே’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதன் பிறகு ‘பதோன்பதம் நூட்டாண்டு’ என்ற மலையாள படத்திலும், ‘அல்லூரி’ என்ற தெலுங்கு படத்திலும், ‘ஐ பிரேம் யு’ என்ற மராத்தி படத்திலும் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ’டிராகன்’ படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். Kayadu Lohar அந்த சமயத்தில் கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருந்தார். அவரது … Read more

மாஸ் சலுகை! Vi ₹3799-ல் அமேசான் ப்ரைம் லைட் இலவசம்? ஆண்டு முழுதும் டேட்டா மழை

Vi Rs 3799 Annual Plan Review : இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vi (வோடபோன் ஐடியா), அதன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வகையான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. உங்கள் தேவைக்கேற்ப டேட்டா, அழைப்புகள் மற்றும் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அப்படி நீங்கள் ஒரு வருடன் முழுக்க ரீசார்ஜ் தொல்லையில் இருந்து விடுப்பட விரும்பினால் Vi-யின் ₹3799 வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை செய்யலாம்.   Add Zee News … Read more