மொபைல் மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

New voter ID : வாக்காளர் அடையாள அட்டை (EPIC) பெறுவதற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தி. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. உங்கள் கைகளில் இருக்கும் மொபைல் வழியாகவே புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இனி புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கும், அல்லது விவரங்களைப் புதுப்பிக்கும் நபர்களுக்கும், அவர்களது வாக்காளர் அட்டை (EPIC) வெறும் 15 நாட்களுக்குள் கையில் கிடைத்துவிடும்.  Add Zee News as a Preferred … Read more

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது! தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திராவிட மாடல் அரசு மூலம் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகச் சிறப்பான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி சிறப்பான பல்வேறு திட்டங்களைச் … Read more

5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!

சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெற்கு சீனாவைச் சேர்ந்த சென் யூவென் என்ற நபர், தனது ஐந்து வயதில் விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டத்திற்கு 140 யுவான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அவரது தேசப்பற்றுக்கு மதிப்பளித்து, தற்போது சீன அரசு அவரை கடற்படை தளத்திற்கு அழைத்து, … Read more

அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை ஒழுங்​கு​முறை குழு​மம் (ரெ​ரா) மற்​றும் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள புதிய அலு​வல​கக் கட்டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை துறையை ஒழுங்​குபடுத்​த​வும், மேம்​படுத்​த​வும், மனை, அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்​கான விற்​பனையை வெளிப்​படை​யான முறை​யில் உறு​தி​ செய்​வதற்​கும், கட்​டிட மனை விற்​பனைத் துறை​யில் நுகர்​வோர் நலனைப் பாது​காப்​ப​தற்​கும், அவர்​களின் குறை​களுக்கு விரை​வாக … Read more

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ – தேஜஸ்வி – ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!

பாட்னா: தேஜஸ்வி யாதவ் – ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க … Read more

பழைய பிரிட்ஜூக்கு ரூ.1.67 லட்சம் பெற்றுக் கொடுத்த மத்திய அரசு! இ-ஜாக்ருதி தெரியுமா?

Central Government, e-Jagriti portal : இ-ஜாக்ருதி மூலம் புகார் தெரிவித்தவருக்கு, பழைய பிரிட்ஜூக்கு ரூ.1.67 லட்சம் பெற்றுக் கொடுத்துள்ளது மத்திய அரசின் நுகர்வோர் ஆணையம்.

பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய மனசு.. நண்பருக்கு சர்ப்ரைஸ்.. எதுக்கு இந்த திடீர் பரிசு?

Pradeep Ranganathan: நடிகர் பிரதீப் ரங்கநாதன், தனது நண்பர் ஒருவருக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

ரூ.60,000 தரும் தமிழக அரசு.. புனித பயணம் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு!

Tamil Nadu Government: புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.60,000 வழங்குகிறது. மானிய  தொகையை எப்படி பெறலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

Friends: `இந்தப் படத்தில் ஹீரோ யார் என்றே தெரியாது!’ – இயக்குநர் பேரரசு

இயக்குநர் சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஃப்ரண்ட்ஸ்’. இந்தப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில் மீண்டும் வெளியாகிறது. இந்த படத்துக்கான புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவ. 17) நடைபெற்றது. ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, ” எந்தப் படங்களை சொன்னாலும் எனக்கு முதலில் கதை ஞாபகத்திற்கு வரும். ஆனால் ஃப்ரண்ட்ஸ் படத்தில் … Read more

25இடங்களில் சோதனை: ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்! என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்பட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக  அல்-ஃபலா பல்கலைக்கழகம் உள்பட 25க்கும் மேற்பட்டஇடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில்,  டெல்லியில்  நடைபெற்ற  கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.  … Read more