நெல்லை பாய்ஸ்: “நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" – திருமாவளவன் விமர்சனம்
ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் … Read more