TATA SIERRA: 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் திரும்ப வரும் TATA SIERRA | Photo Album
TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து – நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க முயற்சியா? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து – நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க முயற்சியா? Source link
மதுரை: திருச்சி முதல் மதுரை வரை 10 நாள் மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தின்போது, திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஜன.2 முதல் 12-ம் தேதி வரை 180 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு வைகோ தலைமையில் மதுரையில் நடந்தது. … Read more
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் … Read more
டாக்கா: தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஷேக் ஹசீனா, “ஜனநாயகப்பூர்வமாக … Read more
1 Lakh Salary For House Manager : பிரபல ஏஐ நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர், தங்கள் வீட்டை பார்த்துக்கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் என்று வெளியிட்டிருக்கும் போஸ்ட், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
AK 64 Movie Production Is Delayed : நடிகர் அஜித்தின் 64வது படம் குறித்த விஷயங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் உள்ள அரிய வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு, மாதம் ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
India vs south Africa Test Match: தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு நம் நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கடந்த 14ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 16) முடிவடைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Add Zee News as a Preferred Source IND vs SA: … Read more
ஒரு புறம் அப்பா அஜித் குமார் கார் ரேஸராக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், மகன் ஆத்விக் குமார் ஃபுட்பால் பிளேயராக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆத்விக் குமார் பிரபல ஃபுட்பால் பிளேயர் ரொனால்டோவின் பரமரசிகன். கடந்த அக்டோபர் மாதம் கோவாவில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற இருப்பதாகவும் அதில் ரொனால்ட் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆத்விக் குமாருக்கு பயங்கர குஷி கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. Ajith Kumar – Family க்ளிக்ஸ்! தனது … Read more
சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணியை மேற்கொணடு வருகிறது. இந்த பணிகளை திமுக உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து … Read more