“ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' – டெலிவரி பாயாக மாறிய பட்டதாரி

சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவர் ஒரு அரசு நிறுவனத்தில் மாதம் 50,000 யுவான் (சுமார் ரூ. 5.8 லட்சம்) சம்பளத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்தார். காதல் ஆன்லைன் விளையாட்டின் மூலம் சந்தித்த ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொண்டுள்ளார்.திருமணத்திற்குப் பிறகு, அவரின் … Read more

பல ஆண்டு கனவு நனவாகிறது: மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

மாமல்லபுரம்: ​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி 4-வது வார்டு பகு​தி​யில் மாதுளங்​குப்​பம் கிராமம் அமைந்​துள்​ளது. இங்​கு, இருளர் மக்​கள் அதி​கள​வில் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் மக்​கள் பணிக்கு செல்​வதற்கு ஏரிக்​கரை மீது அமைக்​கப்​பட்​டுள்ள சாலையை பயன்​படுத்​தி​தான் நகருக்​குள் வந்து செல்ல … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த … Read more

SBI வங்கியில் கணக்கு இருக்கிறதா? நவம்பர் 30 முதல் இந்த சேவை நிறுத்தம்!

ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 9: வன்மத்தை கக்கிய போட்டியாளர்கள்..கார்னர் செய்யப்படும் பார்வதி!

Bigg Boss 9 Tamil Today Episode Promo : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, இந்த வாரத்தில் என்னென்ன நடக்க போகிறது என்பதை இந்த வார ப்ரமோவே சொல்கிறது.

உருவாகும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் இன்று (நவம்பர் 17) சென்னை, செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ கதவை உடைக்கும் ருதுராஜ்! தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் வாய்ப்பு?

இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான ருதுராஜ் கெய்க்வாட், லிஸ்ட் A கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா A அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம், இந்திய அளவில் சிறந்த பேட்டிங் சராசரியை கொண்ட வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். இந்த சாதனையின் மூலம், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். Add Zee News … Read more

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் நிராகரிப்பா? எப்படிச் சரிசெய்வது? முழு விளக்கம்

Digital Life Certificate : மத்திய, மாநில அரசுகளின் கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (Digital Life Certificate – DLC) அல்லது ஜீவன் பிரமாண் பத்ரா திட்டம், ஆண்டுதோறும் தங்களின் இருப்பை நிரூபிப்பதை மிகவும் எளிதாக்கியுள்ளது. வங்கி அல்லது ஓய்வூதிய அலுவலகத்துக்குச் செல்லாமல், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் மூலம் இதைச் சமர்ப்பிக்க முடியும். ஆனாலும், பல ஓய்வூதியதாரர்களுக்கு, “உங்கள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று எதிர்பாராத எஸ்.எம்.எஸ். (SMS) வந்து சேருகிறது. இது குழப்பத்தையும், ஓய்வூதியம் … Read more

நவ.20ம் தேதி பதவி ஏற்பு விழா; 10வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரின் முதலமைச்சராக  ஜேடியு தலைவரான நிதீஷ் குமார்  10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.  இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டபபேரவையில் தேர்தலில் பாஜக ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். அவரது,  அமைச்சரவையில்  பாஜகவுக்கு  முக்கியவத்தும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரது … Read more

வங்கதேச வன்முறை: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

Sheikh Hasina Death Sentence: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.