பேருந்து விபத்து.. பறிபோன 42 இந்தியர்களின் உயிர்.. சவுதி அரேபியாவில் பயங்கரம்
Saudi Arabia Bus Accident: சவுதி அரேபியாவில் பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Saudi Arabia Bus Accident: சவுதி அரேபியாவில் பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய ‘ஜென் Z’ போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் அரசாங்கம், காவல் மற்றும் ராணுவப் படைகளை அதிரவைத்தன. இந்த வரிசையில் தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவும் இணைந்துள்ளது. ஏன் போராட்டம்? மெக்சிகோவில் தற்போது அதிகரித்து வரும் குற்றங்கள், மோசமான அரசியல் நிர்வாகம், ஊழல், போதைப்பொருள் புழக்கம், வன்முறை குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது, உருபான் … Read more
சென்னை: தொழிற்பேட்டை பகுதியான மண்ணூர் பேட்டை சாலை குண்டும் குழியுமாகவும், சிக்னல் இல்லாததாலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை (எம்டிஹெச்.சாலை) மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு செல்லும் இணைப்புச் சாலைகள் இணையும் பகுதியில் மண்ணூர்பேட்டை சந்திப்பு அமைந்துள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மண்ணூர்பேட்டை வழியாகத் தான் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக மண்ணூர் பேட்டை சாலை குண்டும் … Read more
கொல்கத்தா: ‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். இவரது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி. அவ்வப்போது ஏதாவது கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில், ‘‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களை அழிக்க ஆளுநர் சி.வி.ஆனந்த … Read more
புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அதுகுறித்து தான் கவலை கொள்ளவில்லை என்றும் ஹசீனா கூறியுள்ளார். இந்த தீர்ப்புக்கு முன்னதாக தனது ஆதரவாளர்களுக்கு ஆடியோ செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில், “அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக் கட்சி. அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி … Read more
Bison Kaalamaadan Movie OTT Release: தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான மெகா ஹிட்டான பைசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu Government Job: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியுள்ள பெண்கள் அப்ளை செய்யுங்கள்.
RCB: இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ஒரு மிகப் பெரிய நிர்வாக மாற்றத்தைக் காண இருக்கிறது. அணியை வைத்திருக்கும் டியாகோ இந்தியா (Diageo India) நிறுவனம், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக அணியை விற்க முடிவு செய்துள்ளது. இதனால், உலகின் பல்வேறு நிறுவனங்கள் இந்த அணியை வாங்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மிகப்பெரிய பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே … Read more
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நகரில் அரசு வீட்டு வசதி வாரியததிற்காக ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். சென்னை அண்ணா நகரில் வீடில்லாதோருக்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ₹.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் கட்டடம் மற்றும் வீட்டுவசதி சார்பில் TNHB என அழைக்கப்படும் கட்டட மற்றும் … Read more
Man Mums Hugs In China: சீனாவைச் சேர்ந்த பெண்கள், ஆறுதலுக்காக ஆண்களை கட்டிப்பிடிக்கும் சேவை ட்ரெண்டாகி வருகிறது. இதற்காக அவர்கள் ரூ.600 வழங்கி வருகின்றன.