Maithili Thakur: “நான் பாடிய தமிழ் பாடல் வைரலாகி இருக்கு, அதனால்''- பீகாரின் இளம் MLA நெகிழ்ச்சி
பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரபலமான நாட்டுப்புறப் பாடகியான 25 வயதுடைய மைதிலி தாக்கூர் என்பவர் அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். மைதிலி தாக்கூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் வினோத் மிஸ்ராவை விடவும் 11 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று இளம் எம்.எல்.ஏ-வாகியிருக்கிறார். அவருக்கு … Read more