பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது: சிபிஎம்

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு இடதுசாரிகளுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுப்பதற்கு ஏற்ப … Read more

சுந்தர்.சி விலகலுக்கு பின்..‘தலைவர் 173’ படம் குறித்து பேசிய கமல்! என்ன சொன்னார்?

Kamal Haasan Talks About Thalaivar 173 : தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, கமல் தற்போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

"உங்கள் வாக்குரிமை பறிபோகலாம்!" – விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

விஜய் வெளியிட்டுள்ள வீடியோ, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் முக்கியத்துவம் குறித்த ஒரு மாபெரும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Aadhaar Card Update: ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

Aadhaar Card Update: ஆதார் தொடர்பான முக்கியமான புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI, ஆதார் புதுப்பிப்பு செயல்முறையை எளிதாகவும் வேகமாகவும் செய்யத் தயாராக உள்ளது. இதை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம். Add Zee News as a Preferred Source ஆதார் அட்டையில் மாற்றங்கள் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றிக்கொள்ள முடியும். மேலும், டிஜிட்டல் … Read more

ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி, 32 பேர் காயம்

காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிராமல்  வெடி சிதறியல் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 32 பேர் காயம் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாத சதித் செயல் தொடா்பாக காவல்துறையினர் நடத்திய வேட்டையின்போது  பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 … Read more

இதுக்குலாமா Divorce பண்ணுவாங்க! கணவர் செய்த காரியம்.. ஒரே இரவில் முடிவு எடுத்த மனைவி!

 Wife Leaves Husband After He Losses Job In China: சீனாவில் இளைஞர் ஒருவர் வேலை இழந்ததால், அவரது மனைவி அவரை விவகாரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார்.   

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?

அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, இன்று காலை இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக … Read more

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புகளுக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, … Read more

பிஹார் தேர்தல்: 23% வாக்குகளுடன் ஆர்ஜேடி முதலிடம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி … Read more

பிக்பாஸ் 9 : கனி அவுட்! கடைசி நேரத்தில் ரெட் கார்ட் வாங்கிய முக்கிய போட்டியாளர்?

BB 9 Tamil Eviction Diwakar And Kani : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில்  இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.