அடுத்த 3 நாட்கள்… கனமழை இருக்கும்! எங்கு எங்கு தெரியுமா? வானிலை எச்சரிக்கை!
அதிக மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் வானிலை தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அதிக மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் வானிலை தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஷுப்மன் கில், பேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட திடீர் கழுத்து வலியால், ஆட்டத்தின் பாதியிலேயே ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Add Zee News as a Preferred Source Update Shubman Gill has a neck … Read more
சென்னை: வரும் 19ந்தேதி பிரதமர் மோடி கோவை வர இருக்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கங்களால் கோவையில் நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 ஆம் தேதி கோவைக்கு வருகை தருகிறார். இது இயற்கை வேளாண் நிபுணர் மறைந்த ஜி. நம்மாழ்வார் பரப்பிய விவசாய முறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது. கோவை கொடிசியாவில் … Read more
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். BB Tamil 9: … Read more
மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த … Read more
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் இருந்து பெறப்பட்ட துப்புகளின் அடிப்படையில் நவ்காம் காவல்துறை, சமீபத்தில் மிகப் பெரிய வெடிகுண்டுகள் தொகுதியைக் கைப்பற்றியது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 162/2025 முதல் தகவல் … Read more
கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்க் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த டைட்டில் என்னுடையது என்று இயக்குனர் மாரிஸா குற்றம் சாட்டி உள்ளார்.
பழங்குடியினர் சமூகத்தை பற்றிய நமது புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தமிழக அரசு ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
IPL Retentions 2026 Live Streaming Details: 2008ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னரும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறுவது வழக்கம். Add Zee News as a Preferred Source IPL Retentions 2026: மெகா ஏலம் vs மினி ஏலம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படும். இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் மினி ஏலம் நடத்தப்படும். மெகா ஏலம் என்றால், சில வீரர்களை … Read more
ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரஜினியின் ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜினியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் – ரஜினி – சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்தப் புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக மாறி இருந்தது. … Read more