அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்:  நயினார் நாகேந்திரன் விமர்சனம் 

சென்னை: அனைத்​துக் கட்சி கூட்​டம் மக்​களை திசை திருப்​பும் நாடகம் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மக்​கள் குறை​களைத் தீர்க்க ஒரு​போதும் அனைத்​துக் கட்சிக் ​கூட்​டத்தைக் கூட்​டாத முதல்​வர் ஸ்​டா​லின், தற்​போது மட்​டும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் பற்​றிய கூட்​டத்தை நடத்​து​வ​தில் இருந்தே தெரி​கிறது இது மக்​களை மடை​மாற்ற நடத்​தப்​படும் மற்​றுமொரு திசை​திருப்பு நாடகம் என்​று. பல்​லாண்​டு​காலமாகத் தொடர்ந்து நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர … Read more

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ தளபதி திவிவேதி விளக்கம்

ரேவா: மத்​தி​யப் பிரதேசம் ரேவா​வில் தான் படித்த சைனிக் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சி​யில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவிவேதி கலந்து கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்போது தீவிர​வா​தி​கள் இருந்த இடங்​களை மட்​டுமே நாங்​கள் தாக்​கினோம். பொது மக்​கள் மற்​றும் ராணுவ மையங்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​த​வில்​லை. அதே​போல் தொழுகை நடை​பெறும் நேரத்​தி​லும் ராணுவம் தாக்​குதல் நடத்​த​வில்​லை. எங்​கள் இலக்​கு​களை ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் அடைந்​தோம். இவ்​வாறு தி​விவே​தி கூறி​னார்​. Source … Read more

'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' – உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் அவரது வீராங்கனைகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். Team India அமோல் மஜூம்தார் பேசியதாவது, ‘இந்த அணியை நினைத்து அவ்வளவு பெருமையாக இருக்கிறது. இது ஒரு அசாத்தியமான சாதனை. இந்த வெற்றிக்காக இந்த வீராங்கனைகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வெற்றி. இடையில் எங்களுக்கு ஏற்பட்ட சறுக்கல்களை தோல்விகளாக பார்க்கவில்லை. … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், மதி​முக, விசிக, மக்​கள் நீதி மய்​யம், தேமு​திக, திரா​விடர் … Read more

‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ – முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: ‘‘பிஹாரில் எனது சொந்த குடும்​பத்​துக்​காக, நான் எதை​யும் செய்​ய​வில்​லை’’ என்று முதல்​வர் நிதிஷ்கு​மார் வீடியோ​வில் தெரி​வித்​துள்​ளார். பிஹார் தேர்​தல் வரும் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறுகிறது. வாக்கு எண்​ணிக்கை 14-ம் தேதி நடக்​கிறது. இந்​நிலை​யில், ஆளும் என்​டிஏ கூட்​ட​ணிக்​கும், ஆர்​ஜேடி – காங்​கிரஸ் தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடை​யில் பலத்த போட்டி நில​வு​கிறது. இரண்டு கூட்​ட​ணி​களும் தங்​களது தேர்​தல் அறிக்​கை​யில் பல்​வேறு திட்​டங்​களை அறி​வித்​துள்​ளன. இந்​நிலை​யில், என்​டிஏ கூட்​டணி சார்​பில் முதல்​வர் … Read more

வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… 52 வருட வரலாற்றில் முதல் உலகக் கோப்பை!

India-W vs South Africa-W: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் (ICC Women’s World Cup 2025) இறுதிப்போட்டி ஞாயிறு (நவ. 2) அன்று நடைபெற்றது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களின் முதல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் இரண்டு மணிநேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும், ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.  Add Zee News as a Preferred Source IND-W vs … Read more

பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' – விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 – எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது. 43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம் கிலோ எடை வரை ஏந்திச் செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதை ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னர், எடை மிகுந்த செயற்கைக்கோள்களை ஃப்ரென்ச் கயானா நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து வேறு நாட்டு ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணுக்கு … Read more

வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் தேதி) கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) திணிக்கப்படுகிறது. இதனை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது. எஸ்ஐஆர் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. … Read more

தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை: பிரதமர் மோடி

சென்னை: ‘மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்டாயப்படுத்தினர்’ என பிரதமர் மோடி தெரிவித்தார். பிஹாரின் அர்ராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமைப்பட்டது, ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை. பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது, காங்கிரஸ் … Read more

சனி பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்! யார் யார் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரக பெயர்ச்சியாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி. நீதியின் கடவுளான சனி பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த மாதம் சனி பகவான் தற்போது சஞ்சரிக்கும் கும்ப ராசியிலிருந்து விலகி, குருவின் வீடான மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த மாபெரும் நிகழ்வு, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு ராஜயோகத்தையும், … Read more