ஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது… அதுவும் கொலை வழக்கில்… பீகாரில் பரபரப்பு
JDU Candidate Arrested: கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அனந்த் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
JDU Candidate Arrested: கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அனந்த் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Judge Anand Venkatesh: தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என வேலூரில் பள்ளி விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசி உள்ளார்.
வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகின்றனர். சுயாதீனமாகத் தொடங்கிய அவர் இன்று திரையிசை வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்போது, முருகனைப் பற்றிய ஆன்மிகப் பாடலை ராப் வடிவில் கொண்டு வந்திருக்கிறார் வாகீசன். அந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அவரைச் சந்தித்துப் பேசினோம். வாகீசன் பேசத் தொடங்கிய வாகீசன், “வணக்கம்! தமிழ் மக்களுடைய அன்புக்கு முதல் நன்றி. இப்படியான … Read more
சென்னை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘பாகுபலி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம். – எம்5’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதில், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி … Read more
ஹோபர்ட், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை … Read more
வாஷிங்டன், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய வம்சாவளி பெண்ணான உஷாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஜே.டி.வான்ஸ் கலந்துரையாடினார். அப்போது அமெரிக்க அரசின் குடியேற்ற கொள்கைகள் குறித்தும், ஜே.டி.வான்ஸ் குடும்பம் குறித்தும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த மாணவி கூறுகையில், “உங்கள் மனைவி உஷா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் கிடையாது. உங்கள் … Read more
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link
சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று … Read more
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பொற்காலம் தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் உதயமானது. கடந்த 2005-ம் ஆண்டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே நயா ராய்ப்பூர் நகரம் உருவாக்கப்பட்டது. அங்கு 52 ஏக்கர் பரப்பளவில் ரூ.324 கோடி செலவில் பிரம்மாண்ட சட்டப்பேரவை கட்டப்பட்டு உள்ளது. புதிய சட்டப்பேரவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் … Read more
ICC Women’s World Cup 2025 Final, IND-W vs SA-W: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று (நவ. 2) நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. Add Zee News as a Preferred Source IND-W vs SA-W: புதிய சாம்பியன் யார்…? இது 13வது ஐசிசி மகளிர் … Read more