New CJI: யார் இந்த நீதிபதி சூர்யா காந்த்? அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Justice Surya Kant Assets Worth: நீதிபதி சூர்யா காந்த் நவம்பர் 24 முதல் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இருப்பார். பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டியவுடன் அவர் பதவிக்காலம் முடிவடையும். தற்போதைய தலைமை நீதிபதி பூஷண் ஆர்.கவாய் விரைவில் ஓய்வு பெறுகிறார்.

போக்குவரத்து நெரிசல் தீரும்: காட்பாடிக்கு விடிவு! – எம்.பி கதிர் ஆனந்த் பேட்டி

வேலூர் சுற்றுச்சாலை மற்றும் பூட்டுதாக்கு முதல் காரணாம்பட்டு வரை நடைபெற்று வரும் சுற்றுச்சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.  

நவம்பரில் மட்டும் இத்தனை போட்டிகளா? இந்திய அணியின் முழு அட்டவணை!

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்த கையோடு, இந்திய கிரிக்கெட் அணி, நவம்பர் மாதத்தில் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கிரிக்கெட் விருந்தளிக்க காத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் என, அடுத்தடுத்து இரண்டு முக்கிய தொடர்களில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த பரபரப்பான நவம்பர் மாதத்திற்கான இந்திய அணியின் முழுமையான போட்டி அட்டவணையை தெரிந்து கொள்ளுங்கள். Add Zee News as a Preferred Source … Read more

ரூ.5லட்சம் வரை விபத்து காப்பீடு: சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை:  சபரிமலை  அய்யப்பனை  மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் தரிசிக்கும் வகையில், பக்தர்களுக்கான ஆன்லைன்  முன்பதிவு இன்று (நவம்பர் 1) தொடங்கி உள்ளது. இன்றுமுதல் (நவ.1) இணையவழி  முன்பதிவு தொடங்கி வுள்ளதாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம்  அறிவித்துள்ளது. மேலும்பக்தர்களுக்கு காப்பீடு வசதியும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக  செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு அதிகாரிகள் , ‘சபரிமலையில் ஐயப்பனை வழிபட நவ.1 முதல் பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். நாள்தோறும் அதிகபட்சமாக 70,000 … Read more

ஜெய்சங்கர் படம் பார்க்க 10 கி.மீ., சைக்கிள் பயணம்! – நள்ளிரவு காட்சி தந்த த்ரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அப்பொழுதெல்லாம் எங்களுக்கு அருகிலுள்ள தியேட்டர்களில் சினிமா பார்ப்பதை விடத் தொலை தூர இடங்களுக்குச் சென்று திரைப்படம் பார்ப்பதில் ஓர் அலாதி த்ரில்! அதிலும் முழுமையான எங்கள் குரூப் (8 பேர் அடங்கியது) சேர்ந்து விட்டால், நாலு சைக்கிள்களும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விடும். … Read more

“கோடநாடு வழக்கில் இபிஎஸ் ஏ1 எனில் பிடித்து உள்ளே போடுங்கள்…” – திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்

மதுரை: “கோடநாடு வழக்கில் பழனிசாமி ஏ1 குற்றவாளியாக இருந்தால் பிடித்து உள்ளே போடுங்கள்; யார் வேண்டாம் என்றது? திமுக ஆட்சிதானே நடக்கிறது” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை குருபூஜை விழாவுக்காக மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. தற்போது விழா நிறைவுற்றதை தொடர்ந்து தங்க கவசத்தை மீண்டும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் … Read more

“நக்சல் வன்முறையின் அடையாளமாக இருந்த சத்தீஸ்கர் இன்று செழிப்பின் சின்னம்…” – பிரதமர் மோடி

ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற அடையாளத்தில் இருந்து செழிப்பு மற்றும் பாதுகாப்பின் சின்னமாக சத்தீஸ்கர் மாறி இருப்பது ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் புதிய சட்டமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். பின்னர் பேசிய அவர், “சட்டமன்றம் என்பது சட்டங்களை உருவாக்குவதற்கான இடம் மட்டுமல்ல, மாநிலத்தின் விதியை வடிவமைப்பதற்கான துடிப்பான மையம். சட்டமன்றத்தில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிந்தனையும் சேவை உணர்வையும், வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும், இந்தியாவை மிகப் பெரிய உயரத்துக்குக் … Read more

நவம்பர் மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகள் விடுமுறை? வெளியான முக்கிய தகவல்!

நவம்பரில் பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? – குழந்தைகள் தினம் முதல் உள்ளூர் விடுமுறைகள் வரை! முழு பட்டியல் இதோ! தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

“என் முதுகில் குத்திக் குத்தி காயம், ரத்தம்'' – மேடையில் கலங்கி அழுத நடிகர் ஆனந்த் ராஜ்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்பெனி”. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் நடிகர் ஆனந்தராஜ். அப்போது அவர் கூறியதாவது:“இந்தப் படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இங்கு இந்தப் படத்தை வாழ்த்த வந்திருக்கும் ஆர்.கே. … Read more

33 Yrs ஆப் சினிமா 29 அறுவை சிகிச்சைகள் – வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி

நடிகர் அஜித் குமார், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற ஆங்கில யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி நேற்றிரவு வெளியானது. இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் வைரலானதுடன் தற்போது வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு 2026 ஜனவரியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு உயர தனது மனைவி ஷாலினியின் … Read more