தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படை, நிர்வாக வசதி உட்பட பல்வேறு காரணங்களுக்காக போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் 59 டிஎஸ்பி-க்கள் (காவல் துணை கண்காணிப்பாளர்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் பிறப்பித்துள்ளார். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்கும், மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு … Read more