IND vs SA: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்! அதிரடியான 3 மாற்றங்கள்!

India and South Africa: தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரிலாவது பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டெஸ்ட் தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆன சோகத்திலிருந்து மீள இந்திய அணி கடுமையாக போராடும். கேப்டன் சுப்மன் … Read more

WhatsApp, Telegram போன்ற ஆப்கள் – இனி SIM கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது: அரசு புதிய உத்தரவு

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) புதிய சைபர் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, ShareChat, JioChat, Josh போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு கட்டாய SIM–binding (SIM இணைப்பு) விதி கொண்டு வந்துள்ளது. இந்த ஆப்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்களின் மொபைலில் SIM கார்டு இருக்க வேண்டியது கட்டாயம். SIM இல்லாமல் ஆப்கள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சில ஆப்களில், பயனர் முதல் முறையிலே OTP மூலம் லாகின் … Read more

டெல்லியில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

புதுடெல்லி, டெல்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்தவர் ககன் ஆகி (வயது 27). ரவுடியான இவர், அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக தொடர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கும்பலுடன் இவருக்கு தகராறு எற்பட்டது. அது தொடர்பாக அந்த கும்பலைச் சேர்ந்தவர்களின் அழைப்பின் பேரில் சமரசம் பேச அந்த பகுதியில் உள்ள ஒரு இனிப்புக்கடை அருகே ககன் ஆகி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் தான் … Read more

உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா-சவுதி அரேபியா சென்னையில் இன்று மோதல்

சென்னை, 20-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கூடைப்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் கத்தார் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஆசிய, ஓசியானா கண்டத்தில் இருந்து கத்தாரை தவிர்த்து 7 அணிகள் தகுதி பெறும். ஆசிய-ஓசியானா மண்டலத்துக்கான தகுதி … Read more

62வது வயதில் காதலியை திருமணம் செய்த ஆஸி. பிரதமர்

கென்பரா, ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனிஸ் (வயது 62). இவர் 2000ம் ஆண்டு கார்மல் மெரி டெம்பட் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு அந்தோணி அல்பனிஸ் – கார்மல் தம்பதி விவாகரத்து பெற்றனர். அதேவேளை, 2020ம் ஆண்டு பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ஜோடி ஹைய்டன் (வயது 47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது இந்நிலையில், காதலி ஜோடி ஹைய்டனை பிரதமர் … Read more

டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை

டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இரவுக்குப் பிறகு சற்று லேசாகப் பெய்த மழை பரவலாக இருந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் 25 செ.மீ மீட்டர் மழை பெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதே போல் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து பெய்த மழையில் குடியிருப்புகள், வயல்களில் மழை நீர் சூழ்ந்துள்ளன. மூழ்கிய வயலில் விவசாயி டெல்டா மாவட்டத்தில் ஒரு லட்சம் … Read more

அரியணையில் அமரப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் – செந்தில் பாலாஜி!

திமுக 2026 தேர்தலில் மீண்டும் முதல்வர் அதிகாரையில் அரியணையில் அமரப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி – ரோஹித் சர்மாவிற்கு மீண்டும் சிக்கல்! மாற்று வீரர்கள் தயார்!

Virat Kohli and Rohit Sharma: தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்த கையோடு, இந்திய அணி இன்று ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெறும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது. கே.எல். ராகுல் தலைமையில் ஒரு புதிய படையே களத்தில் இறங்கினாலும், அனைவரின் பார்வையும் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீதுதான் உள்ளது. சொந்த மண்ணில் அவர்கள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிப்பார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். … Read more

Suriya: "அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம்" – தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவ.28ஆம் தேதி வழங்கியிருக்கிறார். ஓவியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் இன்று பேச்சாளர் எனப் பல பரிமாணங்களில் இயங்குபவர் சிவக்குமார். இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருப்பதற்குத் திரைத்துறையினர் மற்றும் பிற துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமார் அந்த வகையில் … Read more

பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல் இன்று இரவு சென்னையை நெருங்கும்…! வெதர்மேன் தகவல்…

சென்னை: பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல், மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக  மாறிவிட்டது. இது இன்று இரவு சென்னையை நெருங்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கக்கடலில் நகரும் டிட்வா … Read more