முத்தமிட முயன்ற முன்னாள் காதலன்… நாக்கை கடித்து துப்பிய பெண் – அதிர்ச்சி சம்பவம்!
Bizarre Crime News: முன்னாள் காதலன் தன்னை அத்துமீறி முத்தமிட முயன்றபோது அவர் உதட்டை பெண் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bizarre Crime News: முன்னாள் காதலன் தன்னை அத்துமீறி முத்தமிட முயன்றபோது அவர் உதட்டை பெண் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாடகைதாரர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வாடகை செலுத்த தவறினால், அவரை வீட்டை விட்டு காலி செய்ய உரிமையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
IPL 2026 Mini Auction Delhi Capitals: 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னாதாக் நடைபெற்ற மெகா ஏலத்தின்போது, ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு வாங்கியது. இதன் காரணமாக டெல்லி அணி புதிய கேப்டனாக அக்சர் படேலை நியமித்தது. கடந்த ஐபிஎல்லில் இளம் படையுடன் பலம் வாய்ந்த அணியாக காணப்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் அதன் பின் சோதப்பியதால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் … Read more
Vodafone Idea Prepaid Recharge Plans: வோடபோன் ஐடியா (Vodafone Idea – VI) புதிய பயனர்களை ஈர்க்கவும், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடவும் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம், நீண்ட காலத்திற்கான பேச்சு நேரம் (Talktime), அதிவேக டேட்டா (Data) மற்றும் 80 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் காலத்திற்கு இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது. Add Zee News as a Preferred Source VI ப்ரீபெய்டு திட்டம் … Read more
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த நயன்தாரா ‘ஜவான்’ படத்தின் … Read more
திருநெல்வேலி: தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பது சஸ்பென்ஸ் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். Source link
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரோகிணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘லாலுவின் பெயரில் போலி அனுதாபம் காட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு தங்களது சிறுநீரகங்களை தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். லாலு மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர் பெயரில்தான் சிறுநீரங்களை தானம் … Read more
Youth Who Murdered Schoolgirl Near Rameswaram: ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், “உங்களோட லாயல்டிக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட் இது. நல்ல வேலை செய்றீங்க. இது ஒரு தொடக்கம் தான். கார் பரிசளித்த நண்பருடன், பிரதீப் ரங்கநாதன் இன்னும் நீங்க நிறையப் பயணிக்கணும். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இது தொடர்பான … Read more
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று நாளையுடன் (நவ். 20) இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து முதல்வர் பதவி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவகுமாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் மட்டுமன்றி அம்மாநில அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2023 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பெரிதும் உழைத்த டி.கே. சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. சித்தராமையா … Read more