சென்னை மக்கள் இன்று துணி துவைக்கலாமா…? வேண்டாமா…? – தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

Tamil Nadu Rain Updates: தமிழ்நாட்டிலும்,  தலைநகர் சென்னையிலும் இன்றைய வானிலை மற்றும் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்!

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்கிறது தலபுராணம். சென்னை – பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது தையூர். காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?! … Read more

சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்

சென்னை: சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நேற்று நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது. வாக்​காளர்​களுக்கு … Read more

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

பிரயாக்ராஜ்: உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35). இவர் லாலாப்​பூர் என்ற கிராமத்​தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்​டில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில் சுஷ்மா கடந்த வெள்​ளிக்​கிழமை பிற்​பகல் கழுத்​தில் காயத்​துடன் ரத்த வெள்​ளத்​தில் வீட்​டில் இறந்து கிடந்​தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீ​ஸார், வீட்​டின் தரை​யில், ‘‘நான் மனநிலை சரி​யில்​லா​தவள், எனது கணவர் அப்​பா​வி’’ என ரத்​தத்​தால் எழு​தி​யிருந்​ததை பார்த்​தனர். … Read more

ரயில் முன் பாய்ந்து மரணம்! அரசு ஊழியரின் விபரீத முடிவு..ஷாக் காரணம்..

Tambaram Transport Workshop Supervisor Suicide : தாம்பரம் போக்குவரத்து பணிமனை சூப்பர்வைசர் ரயிலில் பாய்ந்து தற்கொலை: உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என பகீர் தகவல்!  

மீண்டும் கேப்டனாகும் ரோஹித் சர்மா?; கில், ஷ்ரேயாஸ் இல்லை – ஓடிஐ ஸ்குவாட் அறிவிப்பு எப்போது?

IND vs SA, Team India ODI Captaincy: தென்னாப்பிரிக்க அணி தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20ஐ போட்டிகள் என டிசம்பரின் பிற்பகுதி வரை இந்தச் சுற்றுப்பயணம் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source IND vs SA: சுப்மான் கில் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா? கடந்த நவ. 14ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியை … Read more

டெல்லி கார் வெடிப்பு – அல்பலா பல்கலைக்கழக குழும தலைவர் கைது

புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதியில் நடந்துள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த சம்பவத்தில் உயிர்ப்பலி எண்ணிக்கை முதலில் 8, பின்னர் 10, அதன்பின்னர் 13 என உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு லுக்மான் (வயது … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சேர்ப்பு

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் … Read more

வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்

டுவிட்டரை எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்த செயலியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். புளூ டிக் வசதியைப் பணம் கொடுத்து யார் வேண்டுமானாலும் பெறலாம் என்று தொடக்கத்திலேயே மாற்றம் கொண்டு வந்தார். அதுபோக, பயனர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்கள் அறிமுகமாகி வருகின்றன. எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ள குரோக் ஏஐ (AI) தற்போது … Read more

பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான்: திண்டுக்கல் சீனிவாசன் 

திண்டுக்கல்: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான். தமிழகத்தில் 220 … Read more