இந்தியாவின் வெற்றிக்கு உதவிய தென்னாப்பிரிக்க பவுலர்கள் – டிவிஸ்டே இதுதான்
India vs South Africa : இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இப்போது இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நவம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெற்றது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒடிஐ தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. … Read more