சென்னையில் ரூட் மாறுது.. மேம்பாலங்கள் மூடல் – புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Chennai Traffic Diversion: 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.  

IND vs NZ: இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி? பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!

Mohammed Shami Latest News: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக் கோப்பைக்கு பிறகு காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். இதையடுத்து காயத்தில் இருந்து குணமடைந்த அவர், வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த சூழலில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபியில் வாய்ப்பு கிடைத்து விளையாடினார்.  Add Zee News as a Preferred Source Mohammed Shami: … Read more

சென்னையை அதகளப்படுத்தும் அரசு ஊழியர்கள் – தூய்மைபணியாளர்கள் போராட்டம்… காவல்துறையினர் தவிப்பு…

சென்னை:  துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்த்தை கண்டித்து, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். மற்றொருபுறம்  சமவேலைக்கு சம ஊதியம் என கோரி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை காவல்துறையினர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசுக்கு எதிராக பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஏற்கனவே  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான … Read more

பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" – மத்திய அரசு சொல்வது என்ன?

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் டாப் நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியையும் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ‘2025: A Defining Year for India’s Growth‘ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. மொத்த உள்நாட்டு உற்பத்தி | GDP நாளை கடைசி நாள்! ரேஷன் … Read more

டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்  செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரச அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் … Read more

சபரிமலை சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்களுக்கு தடை

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை சீசனுக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் … Read more

இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்று இந்தியா அசத்தல்

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

முற்றிய மோதல்.. வெனிசுலா துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன், வெனிசுலா நாட்டில், டிரென் டே அராகுவா என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி தகர்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “அவர்கள் (கடத்தல் கும்பல்) படகுகளில் போதைப்பொருட்களை ஏற்றினர், எனவே நாங்கள் அனைத்து படகுகளையும், அவர்கள் பயன்படுத்திய அந்தப் பகுதியையும் தாக்கி உள்ளோம். அது அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்த இடமாகும். அது இப்போது … Read more

Serial Rewind 2025: தீராத ரங்கராஜ் – ஜாய் பஞ்சாயத்து; கைமாறிய பிக்பாஸ் வீடு!

சமையலை ஓவர்டேக் செய்த பர்சனல்! மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எவ்வளவு பேசப்படுமோ அதை விட அதிகமாக இந்தாண்டு பேசுபொருளானது, அவரது பர்சனல் விவகாரம். ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஜாய் கிறிசில்டா. இவர் திடீரென ஒரு நாள் ரங்கராஜுடன் மணக்கோலத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குத் திருமணமாகிவிட்டதாக அறிவித்தார். அத்துடன் ரங்கராஜின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகவும் குறிப்பிட்டார். ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை மணம் முடித்து இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்தத் தகவல் … Read more

2025ல் டாப் 10 தரமான கிரைம் திரில்லர் வெப் சீரிஸ்கள்! முதல் இடத்தில் எந்த வெப் சீரிஸ் தெரியுமா?

2025 Top 10 Quality Crime Thriller Web Series: 2025ல் வெளியான கிரைம் திரில்லர் வெப் தொடர்கள் சில, அதிக பார்வையாளர்களை பெற்றிருக்கின்றன. அவை, என்னென்ன படங்கள் தெரியுமா?