2025ம் ஆண்டுக்கான சமூக சேவை மற்​றும் சுற்​றுச்​சூழலுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி ஆகியவைக்கான  ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு  தினமான  ஜன.26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். சமூகசேவை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் சிறப்​பான பணிக்​காக 2025-ம் ஆண்​டுக்​கான தமிழக ஆளுநர் விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. தமிழ்நாடு, லோக் பவன், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களைக் கௌரவிக்கும் நான்காவது ஆண்டாக, ஆளுநர் விருதுகள்–2025-ஐ அறிவிக்கிறது. விருது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.