சட்டமன்ற தேர்தல்: ஓட்டு போடுபவர்களுக்கு குட் நியூஸ்.. கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் சப்ரைஸ்!

TNSTC Special Buses For Election: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.  ஏப்ரல் 21ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.