அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளுக்கு  டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்​பி, எம்​ஆர்பி  போன்ற அரசு தேர்வாணையங்கள். அதாவது, தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) மூல​மாக​வும், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் வாயி​லாக​வும், அரசு மருத்​து​வர்​கள், நர்​சுகள் மற்​றும் மருத்​து​வப் பணி​யாளர்​கள், மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.