டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா…!
திருவனந்தபுரம், இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான 5வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கையை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 1 விக்கெட் வீழ்த்திய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி தீப்தி சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 133 போட்டிகளில் ஆடிய தீப்தி சர்மா … Read more