திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர்   என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 4 ஆண்டுகளாக மிகச்சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருவதாகத் தெரிவித்தார். கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடம் மற்றும் மலை உச்சியில் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.