Month: January 2026
Cinema Roundup 2025 கடந்தாண்டு வெளியான படங்களில் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை?
கடந்தாண்டு வெளியான படங்களில் எவை ஆனந்த விகடன் விமர்சனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் என்பதை பார்ப்போமா… குடும்பஸ்தன்: அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. சாபத்துடன் தொடங்கி சுபத்துடன் முடியும் ஒரு வழக்கமான குடும்பக் கதையானாலும் திரைக்கதையில் அதை அலுப்பூட்டாமல் புதுமையாகப் பரிமாறியிருந்தார் இயக்குநர். இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது. பாட்டில் ராதா: குரு சோமசுந்தரம் … Read more
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து
புதுடெல்லி, 2024-ம் ஆண்டின் கடைசி நாளுக்கு விடை கொடுத்து, 2026 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு … Read more
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா…!
திருவனந்தபுரம், இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான 5வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கையை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 1 விக்கெட் வீழ்த்திய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி தீப்தி சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 133 போட்டிகளில் ஆடிய தீப்தி சர்மா … Read more
வங்காளதேசம்; மாணவர் இயக்க தலைவர் கொலையில் தேடப்படும் நபர் துபாயில் பதுங்கல்
டாக்கா வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.இதற்கிடையே, ஷெரீப் உஸ்மான் ஹாடியை கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக வங்காளதேச இடைக்கால அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் தேடப்படும் பைசல் கரீம் … Read more
ஜோக்ஸ்..!
ஜோக்குகளை மின்னஞ்சலில் அனுப்ப [email protected] ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் Source link
CSK-வின் பிரச்சனையே இதுதான்.. தோனி, ருதுராஜ் பிளான் என்ன? – முழு விவரம்!
Chennai Super Kings Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் படுமோசமாக விளையாடியது. இதனால் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கி சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவர்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து ஒரு இளம் வீரர்கள் கொண்ட அணியாக களமிறங்க இருக்கிறது. Add Zee News as a … Read more
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 4 ஆண்டுகளாக மிகச்சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருவதாகத் தெரிவித்தார். கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடம் மற்றும் மலை உச்சியில் உள்ள … Read more
டெல்லி: தீ விபத்தில் தம்பதி பலி
டெல்லி, தலைநகர் டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (வயது 75) அவரது மனைவி ஆஷா (வயது 65) ஆகிய இருவர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த தம்பதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more
டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
காபுல், 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான அணி வீரர்களை அந்தந்த நாடுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷீத் கான் அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் … Read more