அபிஷேக் சர்மா நீக்கம்? அணிக்குள் வரும் சஞ்சு சாம்சன்? ட்விஸ்ட் வைத்த கம்பீர்!

முதல் சூப்பர் 8 போட்டியிலேயே இந்திய அணி தோல்வி அடைந்ததால், வரும் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.  

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி! எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. வரும் 26ந்தேதி தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ஆய்வு மற்றும் அரசியல் கட்சியினருடன் சந்திப்பு நடத்துகிறது என்றும்  தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடத்த ப்பட்ட வாக்காளர் தீவிர சீர்திருத்தம் மூலம்,  74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எஸ்ஐஆர் தொடக்கத்தில் 97லட்சம் பேர் வரை … Read more

ஜார்க்கண்டில் பயங்கரம்: ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து; பயணம் செய்த 7 பேரின் நிலை என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் 7 பேருடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 41 வயது மதிக்கத்தக்க நோயாளி, விபத்து ஒன்றில் சிக்கி 63 சதவீத தீக்காயங்களுடன் ராஞ்சியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு மாற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டது. அதற்காக ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பீச்கிராஃப்ட் சி90’ (Beechcraft C90) ரக விமானம், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து இன்று இரவு 7.11 … Read more

நாய் குட்டியால் நின்ற கல்யாணம்! அதிர்ச்சியில் மணமகன் – வினோத சம்பவம்!

செல்லப்பிராணியான நாய்குட்டியை மணமகன் வீட்டார் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்த மணமகள், திருமணத்தையே ரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

வடசென்னையை குறிவைக்கும் விஜய்? மூன்று முக்கிய காரணங்கள் இது தான்!

Tamilaga Vetrri Kazhagam Vijay: விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. நாகப்பட்டினம், தூத்துக்குடி, விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதியின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது பெரம்பூர் தொகுதியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி! இந்தியாவிற்கு ஆப்பு! பறிபோன அரை இறுதி வாய்ப்பு?

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில், இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இது இந்தியாவின் நெட் ரன் ரேட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.   

மனதின் 'ஹாஃப் மூன்'… மாற்றத்தின் ஃபுல் மூன்! – இளம் எழுத்தாளர் இனியாவின் நெகிழ்ச்சிப் பயணம்

“ பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை.. கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ‘ஆனந்தா’வில் அந்தி மாலைப் பொழுதில் நிலவிய ஒரு நெகிழ்ச்சியான இலக்கியச் சங்கம். ‘டாக்டர் நெட் இந்தியா’ (DoctorNet India) நிறுவனர்கள் மற்றும் இனியாவின் பெற்றோரின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த விழாவில், சுமார் 130-க்கும் மேற்பட்ட நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் என ஒரு பெரும் கூட்டமே திரண்டிருந்தது. நிழலின் நிஜங்கள்! பெங்களூருவில் கணிதப் பாடத்தில் இளங்கலை பயிலும் 20 வயது மாணவி இனியா, … Read more

Gaon Gwala Yojana | மாடு மேய்த்தால் மாதம் ரூ.10,000 சம்பளம்: பாஜக அரசின் ‘கான்வ் குவாலா’ திட்டம்!

Gaon Gwala Yojana: ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் ‘கான்வ் குவாலா’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 70 பசுக்களுக்கு ஒரு இடையர் (குவாலா) நியமிக்கப்படுவார். அவருக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும்.