ரிங்கு சிங் தந்தை புற்றுநோய் பாதிப்பால் காலமானார்…
Rinku Singh Father Passed Away: கல்லீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கச்சந்திர சிங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (பிப். 27) காலமானார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Rinku Singh Father Passed Away: கல்லீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கச்சந்திர சிங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (பிப். 27) காலமானார்.
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ்., ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கிடைத்துள்ளது, அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது. ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்குத் தொடர இரண்டு ஊழல் வழக்குகளில் அமலாக்கத் துறை அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த வழக்குகளில் வழக்குத் தொடர பிப்ரவரி 10 அன்று அனுமதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. … Read more
‘UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ‘UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் … Read more
Will Sanju Samson Play In IND vs WI Super 8 Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன்.
சென்னை: மறைந்த கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடன் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல், மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தகைசால் தமிழர் நல்லகண்ணு, தனது 101-வது வயதில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 25ந்தேதிஸ்ரீ காலமானார். பின்னர் அவரது உடல், மருத்துவமனையிலிருந்து தொண்டர்கள் … Read more
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ‘அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு’ என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் … Read more
O. Panneerselvam Joining Dmk Soon: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu weather Latest News: தமிழகத்தில் மார்ச் 03ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மார்ச் 10ந்தேதி வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 2025 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் மார்ச் 10ந்தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், … Read more
சேப்பாக்கத்தில் நடந்த உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்திருக்கிறது இந்திய அணி. Ind vs Zim இந்திய அணி கடந்த போட்டியில் மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது. இந்தியாவின் வீக்னஸ் மீது அட்டாக்கை தொடுக்கும் வகையில் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா. இந்திய அணியின் லெவனில் வாஷிங்டன் சுந்தர் வெளியே அமர சாம்சன் உள்ளே வந்திருந்தார். சாம்சனும் அபிஷேக்கும் ஓப்பனர்கள். சாம்சன் இருந்ததால் … Read more