கே.என். நேரு மீதான வழக்கு: ஏன் இவ்வளவு அவசரம்…? – இன்பதுரைக்கு நீதிமன்றம் கேள்வி

Madras High Court: நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக வழக்கப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என அதிமுக எம்.பி.இன்பதுரை தரப்பிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் ரூ.117.65 கோடியில் மினி டைடல் பூங்கா  அமைக்க   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக  நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த  நியோ டைடல் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஈரோடு மாவட்டம் கங்காபுரம் கிராமத்தில் ரூ.39.87 கோடியில் நியோ டைடல் … Read more

'உண்மையான அன்பை எனக்கு காட்டியவர்.!'- ராஷ்மிகாவை கரம்பிடித்த விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று (பிப். 26) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து இருவரும் டியர் காமரெட் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! இதனிடையே இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின. … Read more

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சிறப்பு தரிசன டிக்கெட்: ஆன்லைனில் புக் செய்வது எப்படி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு விஐபி மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.

அரையிறுதி ரேஸில் இந்தியா… ஈடுகொடுத்த ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ் வெயிட்டிங்!

IND vs ZIM: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதி ரேஸில் இந்திய அணி நீடிக்கிறது.

நீதித்துறை ஊழல் குறித்த அத்தியாயம் கொண்ட NCERT பாடப்புத்தகத்துக்கு தடை!எஉச்ச நீதிமன்றம்

டெல்லி: நீதித்துறை ஊழல் குறித்த அத்தியாயம் கொண்ட NCERT பாடப்புத்தகத்தை  உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது,. மேலும்,  NCERT இயக்குனர் மற்றும் அமைச்சக அதிகாரி டெப்பி ஜெயினுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மேலும், இந்த புத்தகத்தின் பிரதிகளை பறிமுதல் செய்யவும், மென் பிரதிகளை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்சிஆர்டி நீதித்துறைமீது  துப்பாக்கிச் சூடு நடத்தினர், இன்று நீதித்துறை இரத்தம் சிந்துகிறது,”  இந்தப் புத்தகத்தை வெளியிடுவது ஒரு கடுமையான தவறான நடத்தை என்றும், நீதித்துறையை அவதூறு செய்யும் வேண்டுமென்றே … Read more

"இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!"; விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! Source link

அகவிலைப்படி உயர்வு… 13.88 லட்சம் பேருக்கு ஹோலி பரிசு – மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

DA Hike: சுமார் 13.88 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. 

கௌரவ விரிவுரையாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! ரூ.5000 உதிய உயர்வு

Tamilnadu guest lecturer salary : அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊதிய உயர்வு அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

முறியடிக்கவே முடியாத தோனியின் 7 சாதனைகள்! ஸ்டம்பிங் டூ நாட்அவுட்

MS Dhoni records : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பெயரில் இருக்கும் முறியடிக்கவே முடியாத 7 சாதனைகள் இங்கே பார்க்கலாம்.